மனிதர்களைஉயிர்ப்புடன்வைத்திருக்கும்அற்புதமானஉணர்வுதான்காதல். மகிழ்ச்சி, ஊடல், சண்டை, கோபம், பிரிவு, மீண்டும்சேர்வது, எல்லையற்றசந்தோசங்கள், விளையாட்டுபோன்றபல்வேறுவகையானஉணர்ச்சிகளைஉள்ளடக்கியகாதல்பலவலிகளைசிலருக்குதந்தாலும்பலநேரங்களில்நம்மைமிகமகிழ்ச்சியாகவும்வைத்துக்கொள்கிறது. இவ்வளவுசிறப்புவாய்ந்தகாதல்பற்றியசுவாரசியமானதகவல்களைபற்றிதெரிந்துகொள்ளலாம்வாருங்கள்.
நீங்கள்வருத்தமாகவோ, சோகமாகவோ, மனஅழுத்தத்திலோஇருக்கும்சமயத்தில்உங்களின்துணையைஇறுக்கமாககட்டிப்பிடித்துகொள்வதன்மூலம்அதிலிருந்துவிடுபட்டுஉங்கள்மனம்அமைதியைபெரும்என்றுஅமெரிக்காவின்வடகரோலினாவைசேர்ந்தவிஞ்ஞானிகள்கூறுகின்றனர். காதல்ஒருஇயற்கையானபோதைஎன்றுகூடசொல்லலாம். காதலில்விழுந்தவர்களுக்குஇதுஉண்மைஎன்றுபுரியும். சரியானபுரிதல்உள்ளகாதலர்களுக்குஇடையேஏகப்பட்டஉணர்வுகள்ஒன்றாகஇருப்பதைகாணமுடியும். மேலும்அவர்களின்இதயதுடிப்புகூடஒரேமாதிரிஇருக்கும்என்றுஆய்வாளர்கள்தெரிவிக்கின்றனர்.
காதலிப்பவர்கள்தங்களதுஆளுமைதிறனைமற்றவர்களைகாட்டிலும்அதிகமாகவளர்த்துக்கொள்வதாகஒருஆய்வுக்கட்டுரைதெரிவிக்கிறது. மேலும்காதல்செய்யும்இருவர்தங்களிடத்தில்இருக்கும்எதிர்மறைஎண்ணங்களைவிடுத்துநேர்மறைஎண்ணங்களில்ஈடுபடுவதாகவும்சிலமுடிவுகள்கூறுகின்றது. காதல்என்றஉணர்வுஎப்போதும்நம்இதயத்தைமகிழ்ச்சியாகவும்ஆரோக்கியமாகவும்வைத்திருக்கஉதவும்என்கின்றனர்காதல்ஆய்வாளர்கள்.