notification 20
Lushgreen
இப்படி செய்துபாருங்கள், நீங்கள் விரும்பிய பெண் உங்களை விரும்புகிறாளா என்று தெரிந்துவிடும்

பொதுவாகபெண்களின்மனதைபுரிந்துகொள்வதுஎன்பதுமிககடினமானவிஷயமாகும். ஒருபெண்உங்களைவிரும்புவதைஅவளாகவெளிப்படுத்தவாய்ப்புமிகக்குறைவு.  ஆனாலும்அதைதெரிந்துகொள்ளாமல்நீங்கள்உங்கள்காதலைசொல்லமுடியாது. தெரிந்துகொள்ளாமல்முந்திரிக்கொட்டைமாதிரிசெயல்பட்டால்செருப்படிதான்மிஞ்சும். உங்களுடையமனம்கவர்ந்தபெண்உங்களைவிரும்புவதைஅவர்கள்அனுப்பும்மெசேஜ்உங்களுக்குகாட்டிக்கொடுக்கும்.

Signs Of True Love From A Woman: 10 Sure Shot Facts From A Femme

உரையாடலைமுதலில்யார்தொடங்குவதுஎன்பதில்தான்சூட்சுமம்அடங்கிஇருக்கிறது. அவர்களுக்குஉங்களைபிடித்திருந்தால்அவர்களாகவேஉரையாடலைதொடங்குவார்கள். இதுஅவர்களின்காதல்வெளிப்பாட்டின்முதல்படியாகும்.  மெசேஜ்அனுப்பினால்ஒருசிலர்விரைவாகபதில்அனுப்புவார்கள். ஒருசிலர்தாமதமாகஅனுப்புவார்கள். ஒருமெசேஜ்உடனேவருவதுஇயல்பு. நீங்கள்கேட்கும்ஒவ்வொருகேள்விக்கும்விரைவாகஅவர்கள்பதிலைஅனுப்பினால்அவர்கள்உங்களுக்குஉடனேபதிலளிக்கவிரும்புகிறார்கள்என்றுஅர்த்தம். அதாவதுஅவர்களுக்குஉங்களைபிடித்திருந்தால்நீங்கள்கேட்டவுடனேரிப்ளைவந்துவிடும்.

 

23+] Love Boy And Girl Wallpapers on WallpaperSafari

உங்கள்மேல்ஒருபெண்ணுக்குஆசையிருந்தால்உங்களைபற்றிநிறையதெரிந்துகொள்ளமுயற்சிசெய்வாள். இதன்விளைவாகஉங்களுக்குபெரியகேள்விகளைகொண்டமெசேஜ்கள்வரதொடங்கும். உங்களைபிடித்திருந்தால்நீங்கள்பேசும்ஒவ்வொருவார்த்தையையும்அவர்கள்கவனிப்பார்கள். ஸ்மைலிஅனுப்புவதில்கூடகவனித்துமாற்றம்இருந்தால்உங்களிடம்அதைபற்றிகேட்பார்கள்.

Little Women: Writing From The Heart | by Niina's Fairychamber | Medium

தன்னைபற்றியரகசியங்களைஉங்களிடம்வெளிப்படையாகஒருபெண்கூறினால்அவளுடையமனதில்உங்களைகாதலிப்பதாகஎடுத்துக்கொள்ளலாம். தன்னைப்பற்றிஉங்களிடம்சொல்லிஉங்கள்கவனத்தைதன்மீதுமட்டுமேவைத்திருக்கவேண்டும்என்றுஅந்தப்பெண்நினைக்கலாம். இந்தஅறிகுறிகள்இருந்தால்நீங்கள்முதலில்காதலைசொல்லவேண்டும்என்றுஅந்தப்பெண்எதிர்பார்ப்பதாகஅர்த்தம்.

Share This Story

Written by

Gowtham View All Posts