notification 20
Timeless
இவங்க வருவாய் மட்டும் எப்பவுமே மில்லியன் பில்லியன் என்று தான் இருக்குமோ? சாமானியனால் இந்த மாதிரி சம்பாதிக்க முடியுமா?

லிபெர்என்பதுஒருபன்னாட்டுஉபகரணஉற்பத்திநிறுவனமாகும்.சுவிட்சர்லாந்தின்புல்லேவைமையமாகக்கொண்டு  இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது. சின்ன வயசுல என்னோடு பள்ளியில் படித்த வகுப்புத்தோழன் ஒருவன் இந்த நிறுவனத்துல வேலை பார்த்து வருகிறான். அவன் அவுங்க கம்பெனியை பத்தி ஓவரா புகழ்ந்து சொல்லுவான். ஆனா அவன் கூறியது எதுவும் பொய் இல்லை என்பதை நான் கொஞ்சம் தாமதமாத்தான் புரிஞ்சிக்கிட்டேன்.

இந்த நிறுவமானது மொத்தம் 11பிரிவுகளைகொண்டுள்ளது. எர்த்மூவிங், மைனிங், மொபைல்கிரேன்கள், டவர்கிரேன்கள், கான்கிரீட்தொழில்நுட்பம், கடல்கிரேன்கள், விண்வெளிமற்றும்போக்குவரத்துஅமைப்புகள், இயந்திரகருவிகள்மற்றும்ஆட்டோமேஷன்அமைப்புகள், உள்நாட்டுஉபகரணங்கள்மற்றும்கூறுகள்ஆகியவைஅந்தபிரிவுகளாகும்.

இந்தநிறுவனத்தின்வருமானத்தைகேட்டால்உங்களுக்குநெஞ்சுவலிகூடவரலாம். கடந்த 2017ம்ஆண்டுஇவர்களுடையவருவாய்சுமார் 9 மில்லியன்யூரோக்கள். இதைஇந்தியமதிப்பில்கணக்கிட்டால்நமக்குதலைசுற்றஆரம்பித்துவிடும். இந்தவருவாயைஉலகம்முழுவதும்உள்ளஇவர்களுடைய 40000 பணியாளர்கள்ஈட்டிக்கொடுத்துள்ளனர்.

இதைப்பார்த்தவுடன்உங்களுடையமனசுலஒருவிஷயம்ஓடஆரம்பித்திருக்குமே? நம்மளும்இந்தமாதிரிநம்மகம்பெனிக்குசம்பாதித்துகொடுத்தால்நமக்குபோனஸ்மற்றும்பதவிஉயர்வுகிடைக்கும்என்றஎண்ணம்தானேஉங்கள்மனதில்இப்போதுஇருக்கிறது. அப்படிநினைப்பதில்எந்ததவறும்இல்லையே. நீங்கள்நன்றாகஉழைத்தால்உங்களால்நிறையசம்பாதிக்கமுடியும். ஒரேபிரச்சனைஎன்னவென்றால்நீங்கஈட்டிக்கொடுக்கும்வருமானம்அல்லதுலாபத்தைஉங்களோடுநீங்கவேலைபார்க்கும்கம்பெனிபகிர்ந்துகொள்ளவாய்ப்புகள்குறைவு. ஒருசிலநிறுவனங்களைதவிரமீதிஎல்லோரும்சம்பளத்தைதாண்டிசல்லிக்காசுகொடுப்பதில்லை.

 

Share This Story

Written by

Logeshwaran View All Posts