notification 20
Misc
இந்த காரை துபாயில் இப்படித்தான் வச்சுருப்பாங்களாம்! மதிப்பு தெரியாத இடத்தில் ஒரு பொருள் இருந்தால் அதன் நிலைமை இப்படித்தான் இருக்கும்!

உலகிலேயே மிக அதிக விலைக்கு விற்கப்படும் கார்களில் லம்போர்கினி காரும் ஒன்று. இந்த காரின் விலை பல கோடிகளில் இருக்கும். இந்தியாவில் லம்போர்கினி காரின் சீப்பான வெர்சனே மூணு கோடி ரூபாய் என்றால் பாத்துக்கோங்க. இந்த காரை மிகப்பெரிய கோடீஸ்வரர்களால் மட்டும் தான் வாங்க முடியும்.

ஆனால் நம்ம துபாயில் தெருவுக்கு 10 பேர் இந்த காரை வைத்திருப்பார்கள். லம்போர்கினி காரை வாங்கிவிட்டு சரியான ரீபேமென்ட் கட்ட முடியாமல் நிறைய பேர் நடுத்தெருவிலே இந்த காரை போட்டுவிட்டு சென்றுவிடுவார்கள். மிகப்பெரிய கோடீஸ்வரர்கள் மட்டும்தான் முறையாக பேமென்ட் செலுத்தி காரை வச்சுருப்பாங்க. அதுவும் கார் ரொம்ப பழைய மாடலாக மாறிடுச்சுன்னா அப்படியே வீட்டில் தூசி படிய வைத்துவிடுவார்கள். எந்த வித பராமரிப்பும் செய்யாமல் குப்பை போல வச்சுருப்பாங்க.

இந்த லம்போர்கினி காரில் இருந்து நாம் நிறைய விஷயங்களை கத்துக்கலாம். அதாவது நம்ம என்னதான் ஒருத்தங்ககிட்ட உண்மையா இருந்தாலும் ஒரு நாள் நம்மை புரிந்துகொள்ளாமல் நடந்துக்குவாங்க. நம்முடைய உண்மையான அன்பை புரிந்துகொள்ளாமல் நம்மை க*ஷ்டப்படுத்துவாங்க. ஒரு பொருளின் உண்மையான மதிப்பு தெரியவில்லை என்றால் அதன் நிலைமை லம்போர்கினி சார் போலத்தான் இருக்கும். இது காருக்கு மட்டுமில்ல, மனுஷங்களுக்கும் சேத்து தான்.

Share This Story

Written by

Karthick View All Posts