notification 20
Misc
எந்த நிலையில் மனைவியுடன் கூடினால், குழந்தையின் ஜாதகம் டாப்பாக இருக்கும்? நான்காவது நாள் மட்டும் கூடவே கூடாது! கொஞ்சம் பிசிறு தட்டினாலும், குடியே மூழ்கிடும்! அதென்ன கொக்கோக நுட்பம்?

அதிவீரராம பாண்டியன் எழுதிய கொக்கோக சாஸ்திரம் என்ற நூல் பற்றி கேள்விப்பட்டதுண்டா? அந்த மாதிரியான புத்தகம் தான். அதாவது எந்த நேரத்தில் எந்த நாளில் கூடினால் விரைவில் க ருத்தரிக்கும் என்பதற்கு உண்டான தகவல்கள் அடங்கிய நூல். ஒரு பெண் வீட்டிற்கு தூரமாகி நான்காவது நாள் எனும்போது, அந்த பெண் முற்றிலும் உறவுக்கு தயாராக இருப்பார். இருப்பினும் அந்த நாளில் அதாவது மா தவிடாய் ஏற்பட்ட நாளாவது நாளில் உறவு கொள்ளும்போது, பெரும்பாலும் குழந்தை பிறக்க வாய்ப்பில்லை. பிறந்தாலும் உ டல் ரீதியாக ஏதாவது குறையோடு தான் பிறக்கும். உ டல் ரீதியாக மட்டுமல்ல, ஜாதக ரீதியாகவும் குழந்தைக்கு குறைபாடுகள் இருக்கும். மற்றபடி மா தவிடாய் ஏற்பட்ட ஐந்தாவது நாளில் இருந்து பதினாறாவது நாள் வரை உறவு கொண்டு பிறக்கும் குழந்தை தேக ஆரோக்கியத்தோடு பிறக்கும். 

அதிவீரராம பாண்டியன் எழுதிய கொக்கோக சாஸ்திர புத்தகத்தில் எப்படி உறவு கொண்டால்? எந்த சூழலில் உறவு கொண்டால் குழந்தை உருவாகும் என்பதையும் கூறியுள்ளார். உறவு கொள்ளும்போது, கணவரின் முகம் மனைவியின் முகம் ஒருவருக்கொருவர் தெரியும்படி மிதமான வெளிச்சத்தில் உறவு கொள்ளுதல் வேண்டுமாம். அதாவது கும் இருட்டும் கூடாது, பளிச் வெளிச்சமும் கூடாது. 

அதேபோல் பசியாகவும் உறவு கொள்ளக்கூடாது, முழுதாக உணவு உண்டும் உறவு கொள்ளக்கூடாதாம். படுக்கும் நிலையை பொறுத்தவரையில், விட்டத்தை பார்த்து மனைவி படுத்தபடி, கணவர் மனைவி மேல் படுத்தவாறு உறவு கொண்டால் மட்டுமே உ யிரணு பெண் அண்டத்தை விரைவில் சென்றடையுமாம். அதுமட்டுமல்ல ஆரோக்கியமான உ யிரணு இருந்தால் தானே குழந்தை ஆரோக்கியமாகவும் பிறக்கும், அதிக திறமையுடனும் பிறக்கும்? குறைபாடு கொண்ட வி ந்தணுவாக இருந்தால்? குழந்தைக்கும் அதே நிலை தானே? ஆனால் இந்த நிலையில் உறவு கொள்ளும்போது, ஆரோக்கியமான உ யிரணு பெண்ணை சென்றடைகிறது. 

இந்த நிலையில் உறவு முடிந்த பின்னர் உடனே இருவரும் எழுந்து செல்லாமல் சிறிது நேரம் அப்படியே இருப்பது, க ருவுறதலுக்கு உண்டான வாய்ப்பை துரிதப்படுத்தும். இதற்கு பின்னர் மீண்டும் உ றவு கொள்வது கூடவே கூடாது. எப்போது உறவு கொண்டாலும் இதே நிலையை பின்பற்றினால் அதாவது மா தவிடாய் வந்த ஐந்தாவது நாளில் இருந்து உறவு கொள்ளும்போது, குழந்தை பிறப்பதற்கான வாய்ப்புகள் கூடும். அந்த குழந்தைகளுக்கு ஜாதகமும் நன்றாக இருக்கும். நீண்ட ஆண்டுகளாக குழந்தை பேறு இல்லாமல் செயற்கை க ருத்தரிப்பு மையத்தை நாடி செல்வோர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம். 

Share This Story

Written by

AP View All Posts