notification 20
Misc
உச்சி முதல் பாதம் வரை உங்களுக்கு பயன்படும் ஒரு பொருள் என்னவென்று தெரியுமா? இத வச்சிக்கிட்டு இம்புட்டு காரியம் செய்ய முடியுமா?

ஆலோவேராஎன்றதாவரவியல்பெயர்கொண்டதுதான்கற்றாழை. இதுஒருஅதிசயமானமூலிகையாகும். அழகுதருவதுமட்டுமல்லாமல்நமக்குதேவையானஆரோக்கியத்தையும்வழங்குகிறது. கற்றாழையின்தாயகம்ஆப்பிரிக்காவாகஇருந்தாலும்அமெரிக்கா, ஐரோப்பியநாடுகளிலும்ஆசியாவில்ஒருசிலநாடுகளிலும்இதுவளர்கிறது.

இந்தியாவில்ராஜஸ்தான்மற்றும்மஹாராஷ்டிராவில்இதுகிடைக்கிறது. தமிழகத்தில்சேலம்மற்றும்தூத்துக்குடிமாவட்டங்களில்அதிகமாகசாகுபடிசெய்யப்படுகிறதுகற்றாழை. கற்றாழையில்ஏகப்பட்டவகைஇருந்தாலும்சோற்றுக்கற்றாழைஎன்றவகைஒன்றுதான்மருத்துவம்மற்றும்உணவுக்குபயன்படுகிறது. நம்உடல்உறுப்புக்கள்அனைத்துக்கும்ஏற்றஒருமூலிகைஎன்றால்அதுநிச்சயம்கற்றாழைதான். காற்றைசுத்திகரித்துசுத்தமானகாற்றைநாம்சுவாசிக்கஇதுஉதவுகிறது.

இதைசாப்பிடுவதால்நோய்நொடிஇன்றிநூறுஆண்டுகள்வாழமுடியும்என்றுகூறுவார்கள். நம்முடையசருமத்தைபாதுகாப்பதில்இன்றியமையாதபொருளாகபயன்படுத்தப்படுகிறது. உடல்வெப்பத்தைகட்டுப்படுத்திசீரானஉடல்வெப்பநிலையைபெறஉதவும். பெண்களுக்குகர்ப்பப்பைசம்மந்தமானபிரச்சனைகள்வராமல்தடுக்கும். உடல்எடைகுறைக்கவேண்டும்என்றால்இதைஉணவாகஎடுத்துகொள்ளலாம். கற்றாழைசாறுகுடிப்பதினால்உடலில்உள்ளகொழுப்புகுறையும். சர்க்கரைமற்றும்ரத்தஅழுத்தம்உள்ளவர்கள்கற்றாழைசாறுகுடிக்கவேண்டாம்என்பதுமருத்துவர்களின்அறிவுரையாகும்

 

 

Share This Story

Written by

Logeshwaran View All Posts