தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் நடிகர் கரண். இவர் முதன்முதலில் கமலஹாசனின் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். நிறைய தமிழ் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருப்பார். இதனால் கமலஹாசன் நம்மவர் படத்தில் இவரை வில்லனாக அறிமுகம் செய்தார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியான அண்ணாமலை படத்திலும் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார். தொடர்ந்து தமிழ் சினிமாவில் நெ கடிவ் கதாப்பாத்திரங்களில் நடித்துவந்தார். பின்னர் மீண்டும் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தார். விஜய், அஜித் போல மிகப்பெரிய நடிகராக மாறி இருக்க வேண்டிய கரண் தமிழ் சினிமாவில் ஆள் அட்ரஸ் தெரியாமல் காணாமல் போய்விட்டார்.
இதற்கு காரணம் இவரின் மேனேஜர் தான். தன்னை விட வயது அதிகமான பெண் ஒருவரை தனது மேனேஜராக நியமித்திருந்தார். பின்னர் அவருடன் க ள்ள உ றவு ஏற்பட்டு அவரின் பின்னால் சுற்றி வந்தாராம். அவருக்கு வந்த நல்ல கதைகள் அனைத்திலும் இந்த மேனேஜர் பெண்மணி குறுக்கிட்டு அந்த கதைகளை ஒ துக்கி வந்துள்ளார்.
அதுமுதலே அவரிடம் கதை சொல்ல எந்த இயக்குனரும், அவரை வைத்து படம் எடுக்க எந்த தயாரிப்பாளரும் தயாராக இல்லையாம். பல நாள் கழித்து தான் தன்னுடைய வாய்ப்புகள் அனைத்தும் அந்த மேனேஜர் பெண்மணியால் வீணானது என்பதை உணர்ந்த அவர் சொந்த தொழில் செய்து பிழைத்துக்கொள்ள சொந்த ஊரை நோக்கி சென்றுவிட்டதாக சினிமா வட்டாரங்களில் பேசிக்கொள்கிறார்கள்.