notification 20
Lushgreen
கமலுக்கு ஏற்பட்ட அடியால் கதாநாயகி ஏன் மாற்றப்பட வேண்டும்? புன்னகை மன்னன் திரைப்படத்தின் புதைந்து போன ரகசியம்!

கமல்நடிப்பில்வெளியாகிமிகப்பெரியவெற்றிபெற்றதிரைப்படம்புன்னகைமன்னன். பாலச்சந்தர்இயக்கத்தில்வெளியாகிசக்கைபோடுபோட்டஇந்தப்படத்துக்குஇளையராஜாஇசையமைத்திருந்தார். ஏகப்பட்டமுக்கியநடிகர்கள்நடித்தஇந்தப்படம்வெளியானபோதுமிகப்பெரியதாக்கத்தைஏற்படுத்தியது. படத்தின்பாடல்களும்பட்டிதொட்டியெங்கும்ஹிட்அடித்தன.

Punnagai Mannan controversy: It is never too late to talk about consent |  Entertainment News,The Indian Express

புன்னகைமன்னன்திரைப்படத்தைபற்றிபேசவேண்டும்என்றால்அதற்குநீண்டநேரம்தேவைப்படும். எனவேஎன்னால்முடிந்தவரைசுருக்கமாகசொல்கிறேன். கமலுக்குஜோடியாகஇந்தப்படத்தில்ரேவதிநடித்ததுநம்அனைவருக்கும்தெரியும். ஆனால்இந்தப்படத்தில்நடிக்கும்வாய்ப்புமுதலில்நடிகைபூர்ணிமாபாக்கியராஜுக்குதான்கிடைத்துள்ளது.

Punnagai Mannan Full Movie | Tamil Super Hit Movies | Tamil Full Movies |  Kamal Haasan,Revathy,Rekha - YouTube

பூர்ணிமாவைகதாநாயகியாகஒப்பந்தம்செய்தநிலையில்படப்பிடிப்புதுவங்கும்முன்கமலுக்குகாலில்அடிபட்டதால்கொஞ்சம்காலதாமதமாகத்தான்படம்ஆரம்பிக்கப்பட்டது. இதனால்புன்னகைமன்னன்படத்துக்குகொடுத்தகால்ஷீட்தேதிகளில்ஒருமலையாளப்படத்தில்நடிக்கசென்றுவிட்டார்பூர்ணிமா.

Poornima, K. Bhagyaraj | Darling Darling Darling | Tamil Scene 1 - YouTube

இதனிடையேகமலுக்குகாயம்குணமாகியவுடன்மீண்டும்புன்னகைமன்னன்படத்தின்படப்பிடிப்புதுவங்கும்நேரத்தில்பூர்ணிமாமலையாளப்படத்தில்நடித்துக்கொண்டிருந்ததால்அதைபாதியில்விட்டுவிட்டுவரமுடியவில்லை. பூர்ணிமாமலையாளப்படத்தைமுடித்துவிட்டுவருவதற்குஇன்னும்காலதாமதம்ஆகும்என்பதால்அவரைநீக்கிவிட்டுஅவருக்குபதிலாகரேவதியைஒப்பந்தம்செய்துபடப்பிடிப்பைநடத்திமுடித்தனர்.

From Manjil Virinja Pookal to Mohini: Poornima Bhagyaraj on her movies and  more - The Hindu

எதிர்பாராதநேரத்தில்கமலுக்குஅடிபட்டுஅதனால்ஏற்பட்டகாலதாமதம்பூர்ணிமாவுக்குஎதிராகமாறியதால்அவரால்புன்னகைமன்னன்படத்தில்நடிக்கமுடியாமல்போய்விட்டது. இதைத்தான்கைக்குஎட்டியதுவாய்க்குஎட்டவில்லைஎன்றுசொல்லுவாங்கபோல!

Share This Story

Written by

Logeshwaran View All Posts