notification 20
Lushgreen
இந்தியாவை விட அதள பாதாளத்தில் இருந்த ஜப்பான் நாட்டின் பொருளாதாரம் எப்படி திடீரென அசுர வளர்ச்சி பெற்றது?

ஜப்பான் இந்தியாவை ஒப்பிடும்போது மிகச் சிறிய நாடு. ஜப்பானின் மிகப்பெரிய நகரங்கள் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி. 1945 ஆம் ஆண்டு ஹிரோஷிமா மற்றும் நாகசாகி நகரங்களின் மீது வீசப்பட்ட அ*ணு கு*ண்டு தா*க்குதலுக்குப் பிறகு அந்த நாட்டின் பொருளாதாரம் அதள பாதாளத்திற்கு சென்றது. இனி இந்த ஜப்பான் நாடு முன்னேறுவது ரொம்ப க*டினம் என்று அனைத்து உலக நாடுகளும் நினைத்தன.

ஆனால் தற்போது ஜப்பானின் நிலையே வேறு. உலகில் பொருளாதாரத்தில் முன்னேறிய நாடுகளில் ஜப்பான் முக்கிய இடத்தில் இருக்கிறது. நம்மை விட பலமடங்கு மக்கள் தொகையிலும், பொருளாதாரத்திலும் பின் தங்கி இருந்த ஜப்பான் நாடு இப்போது நம்மை விட பல மடங்கு பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் அந்த நாட்டில் உள்ள 65 சதவீத மக்கள் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள்.

கடவுள் நம்பிக்கை இல்லை என்றால் எப்படி நாட்டின் பொருளாதாரம் முன்னேறும் என்று நீங்கள் நினைக்கலாம். அந்த நாட்டில் யாரும் கடவுளின் பெயரை வைத்தோ, ம*தத்தின் பெயரை வைத்தோ அரசியல் செய்ய மாட்டார்கள். வீட்டில் உள்ள பெரியவர்களின் பேச்சை மதிப்பார்கள். பெரியவர்கள் சொல் பேச்சைக் கேட்பார்கள். செக்கு மாடு போல வேலை செய்யமாட்டார்கள். ஆட்டோமேஷன் தொழில்நுட்பம் ஜப்பான் முழுவதும் அதிகம் செயல்படுகிறது.

ல*ஞ்சம், ஊ*ழல் போன்ற கு*ற்றங்களில் அதிகம் ஈடுபடமாட்டார்கள். அப்படி ஈடுபவர்களுக்கு அதிக பட்ச த*ண்டனை வழங்கப்படும். நாட்டில் உள்ள வளத்தை சு*ரண்டாமல் பாதுகாப்பார்கள். நாட்டில் உள்ள பொதுமக்கள் அனைவரும் தங்கள் பொறுப்பை உணர்ந்து தங்கள் கடமையை திறம்பட செய்வார்கள். அதிகமான அளவில் இயற்கை சீ*ற்றங்களால் ஜப்பான் நாட்டு மக்கள் பா*திக்கப்பட்டுள்ளார்கள். எனவே எல்லோருக்கும் உதவ வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்குள் எப்போதும் இருக்கும். இவ்வளவு நல்ல குணங்கள் இருக்கும்போது அந்த நாடு முன்னேறாமல் இருக்குமா என்ன?

Share This Story

Written by

Karthick View All Posts