notification 20
Lushgreen
நீங்க பாடுனா நாங்க எதுக்குங்க திட்டப்போறோம்? எதைப்பத்தியும் கவலைப்படாம நல்லா பாட்டு பாடி அசத்துங்க விரைவில் நல்ல பாடகியாகவே மாறிடுவீங்க!

கோயம்புத்தூர்மாவட்டத்தைசேர்ந்தஜனனிஅசோக்குமார்ஆரம்பத்தில்ஒருமேக்கப்ஆர்டிஸ்டாகஇருந்துபிறகுநடிகையாகமாறினார். சீரியல்நடிகையாகஇருந்தாலும்நண்பேன்டாதிரைப்படத்தில்நயன்தாராவின்தோழியாகநடித்துள்ளார். சின்னத்திரையில்பலசீரியல்களில்நடித்துள்ளார். விஜய்தொலைக்காட்சியில்ஒளிபரப்பானமாப்பிள்ளைதொடர்மூலம்மக்களிடையேபிரபலமானார். அந்ததொடரில்முத்தக்காட்சியில்நடித்துபரபரப்பையும்ஏற்படுத்தினார்.

இதுமட்டுமல்லாதுமௌனராகம், ஆயுதஎழுத்துமற்றும்செம்பருத்திசீரியல்களிலும்அவர்நடித்திருக்கிறார். அதிலும்குறிப்பாகஜீதமிழ்தொலைக்காட்சியின்ஹிட்சீரியல்களில்ஒன்றானசெம்பருத்திதொடரில்இருந்துஅவர்நீக்கப்பட்டதுபெரும்அதிர்ச்சியாகஇருந்தது. இதனால்மிகவும்மனவருத்தம்அடைந்தஜனனியூடியூப்நேரலைநிகழ்ச்சியில்அழுததுசின்னத்திரையில்பரபரப்பாகபேசப்பட்டது.

தற்போதுவிஜய்டிவியில்ஒளிபரப்பாகிவரும்நாம்இருவர்நமக்குஇருவர்சீரியலில்மாயனின்இரண்டாவதுதங்கையாகநடித்துவருகிறார். தைரியமானசரண்யாஎன்றகதாபாத்திரத்தில்இவர்இந்தசீரியலில்நடித்துவருகிறார். இந்தசீரியலில்மிடுக்கு, மிரட்டலானநடிப்பு, திமிர், தைரியம்என்றுபலவிதகுணங்களையும்கொண்டபெண்ணாகஇவர்நடிப்பதுபலரையும்ஈர்த்துள்ளது. மாயன்கதாபாத்திரத்தின்மூன்றுதங்கைகளில்இவர்தான்கொஞ்சம்அடாவடிதங்கையாகஇருப்பதால்மாயனுக்குஇணையாகஇவர்கதாபாத்திரமும்சமஅளவில்முக்கியத்துவம்வாய்ந்ததாககருதப்படுகிறது.

சமூகவலைதளங்களில்எப்போதும்ஆக்ட்டிவாகஇருக்கும்ஜனனிதனதுஇன்ஸ்டாகிராம்பக்கத்தில்அடிக்கடிமாடர்ன்உடைகளில்புகைப்படங்கள்எடுத்துபதிவிடுவார், மேலும்இவர்தனக்கென்றுஒருயூடியூப்சேனலும்வைத்துள்ளார். இதில்அழகுகுறிப்புகள்பற்றிஅடிக்கடிபலதகவல்களைவெளியிடுவார். இதுதவிரபேஷன்டிசைன்செய்வது, கேக், குக்கீஸ்போன்றஅயிட்டங்களைசெய்வதுஆகியவற்றைவழக்கமாககொண்டிருக்கிறார்.

இவ்வளவுதிறமைகளைதனக்குள்வைத்திருக்கும்ஜனனிதற்போதுபாடகிஅவதாரம்எடுத்திருக்கிறார். புன்னகைமன்னன்படத்தில்இடம்பெற்றஏதேதோஎன்றபாடலைதனதுகுரலில்பாடிஅதைவெளியிட்டிருக்கிறார்ஜனனி. மேலும்ப்ளீஸ்திட்டாதீங்கஎன்றுதனதுரசிகர்களுக்குவேண்டுகோள்விடுத்துள்ளார். இன்ஸ்டாவில்மட்டும்இவரை 4 லட்சத்திற்கும்அதிகமானோர்பின்தொடர்கின்றனர். இவர்பாடியுள்ளபாடல்தற்போதுநல்லவரவேற்பைபெற்றுவருகிறது.

Share This Story

Written by

Logeshwaran View All Posts