notification 20
Highrise
பீட்ஸாவை வெடிகுண்டு மாதிரி வெடிக்க வைக்கிறாங்களே! இப்படி ஒரு விபரீத விளையாட்டு தேவையா?

அமெரிக்காவின் கனெக்டிகட் பகுதியில் ஒரு சூப்பரான பீட்ஸா உணவகம் அமைந்துள்ளது. அதன் பெயர் மாடர்ன்அபிஸ்ஸாஆகும். இந்தஉணவகத்தைபத்திஎனக்குஎதுவுமேதெரியாதுங்க. நான்என்னஅமெரிக்காவுலயாஇருக்கேன். இதெல்லாம்என்னோடகல்லூரிஜூனியர்பையன்சொன்னதகவல். பயபுள்ளஎன்னைவிடவயசுலசின்னவனாகஇருந்தாலும்பயங்கரகெட்டிக்காரன். அதான் அமெரிக்காவுலவேலைபாக்குறான். அமெரிக்காவுலஅவனுக்குபிடித்தபீட்ஸாஉணவகம்இதுதான்என்றுஎன்னிடம்ஒருமுறைகூறியிருந்தான். இந்தஉணவகத்தைபற்றிஅவன்என்னிடம்கூறியசிலவிஷயங்களைஉங்களுடன்பகிர்ந்துகொள்கிறேன்.

முதலில்இந்தஉணவகம்ஸ்டேட்ஸ்ட்ரீட்அபிஸ்ஸாஎன்றுஅழைக்கப்பட்டது. இந்தஉணவகம் 1934 இல்நிறுவப்பட்டது. 2011 ஆம்ஆண்டில், டிராவல்சேனல்நிகழ்ச்சியானமேன்வெர்சஸ்ஃபுட்நேஷனின்முதல்அத்தியாயத்தில்ஆடம்ரிச்மேன்இந்தஉணவகத்தைபற்றி கூறியுள்ளார். இவரு அந்த நாட்டு உணவு நிகழ்ச்சிகளில் அடிக்கடி வரும் பிரபலமான ஒருவர் என்று அந்தப்பையன் என்னிடம் கூறினான்.

கனெக்டிகட்டின்கிழக்குஹேவனில்தயாரிக்கப்பட்டஃபாக்ஸன்பார்க்குளிர்பானங்களையும்இந்தஉணவகம்விற்கிறது. இதுநியூஹேவன்-ஸ்டைல் ​​பீஸ்ஸாவுடன்சேர்த்து சாப்பிடசரியானபானங்கள்என்றுபலஉள்ளூர்வாசிகள்தெரிவிக்கின்றனர். கிளாம்ஸ்கேசினோ (கிளாம்ஸ், பேக்கன் & பெப்பர்ஸ்) இத்தாலியவெடிகுண்டு (தொத்திறைச்சி, பேக்கன், பெப்பரோனி, காளான், வெங்காயம், மிளகு & பூண்டு) மற்றும்புதியமொஸெரெல்லா சீஸ் உடன் தயாரிக்கப்பட்டஉணவுகள்இங்குபிரபலமாகஉள்ளன.

என்னடாதம்பிஇத்தாலியவெடிகுண்டுஎனஒருஉணவுக்குபெயர்வைக்கப்பட்டுள்ளதாஎன்றுஅவனிடம்கேட்டேன். அதற்குஅவன், பேருதான்வெடிகுண்டு. ஆனாஅதுசாப்பிடுறஉணவுதான். அதனோடசுவைவாயிக்குள்ளவெடிக்குமாம். அதனாலஇப்படிஒருபெயரைவச்சிருக்காங்கஎன்றுகூறினான்.

2008 ஆம்ஆண்டில்இரண்டுஇளங்கலைபட்டதாரிகளால்நடத்தப்பட்டசுவைசோதனையில், மாடர்ன்அபிஸ்ஸாமுதலிடத்தைப்பிடித்தது. இந்த உணவகம் "சிறந்தபீட்சா" விருதைதொடர்ச்சியாகபன்னிரண்டுஆண்டுகள்வென்றுள்ளதாம். 2017 ஆம்ஆண்டில்நாட்டின்சிறந்தபத்துபீஸ்ஸாஉணவகங்களில்ஒன்றாகமாடர்ன்அபிஸ்ஸா தேர்ந்தெடுக்கப்பட்டது.இதனாலதான் இந்த உணவகத்துல எப்பயும் பீட்ஸா சாப்பிடுவதாக அந்த ஜூனியர் பையன் சொன்னான். சரிடா தம்பி அந்த அற்புத பீட்ஸாவை வாங்கி எனக்கு பார்சல் அனுப்பு என அவன்கிட்ட சொல்லியிருக்கேன்.

Share This Story

Written by

Logeshwaran View All Posts