Daily News

ஒரே ஒரு Ice Cream விளம்பரம்! இனி ஒட்டுமொத்த பெண்களும் வெளியில் தலை காட்ட முடியாது! அப்படி என்னதான் அந்த Video-வில் இருந்தது?

Aug 06 2022 11:31:00 AM

இந்த தகவலை எல்லாம் கேள்விப்படும் போது, நாமெல்லாம் இந்தியாவில் பிறந்து இருக்க புண்ணியம் பண்ணி இருக்கோம் என எனக்கு தோணுது. ஐஸ்கிரீம் சாப்பிடும்  விளம்பரத்தை ஐஸ்கிரீம் சாப்பிடற மாதிரி தானே எடுக்க முடியும். அந்த விளம்பரம் ஒரு சிலருக்கு பிடிக்கவில்லை என்பதற்காக, நாட்டில் உள்ள ஒட்டுமொத்த பெண்களும் இனி விளம்பரத்தில் நடிக்க கூடாதுன்னு உத்தரவு போட்டு இருக்காங்க. 

Iranian ice-cream Domino Controversy

ஈரான் நாட்டில் இந்த சம்பவம் நடந்திருக்கு. அங்கு பெண்கள் மீதான கெடுபிடிகள் அதிகம். ஒரு பெண் ஹிஜாப் சரியா அணியவில்லை என்று கைதெல்லாம் பண்ணியிருக்காங்க. இப்போ நடந்ததும் கிட்டத்தட்ட அந்த மாதிரியான ஒரு அடக்கு முறை தான். 

Iranian ice-cream Domino Controversy

ஐஸ்கிரீம் விளம்பரத்தில் நடித்த பெண் ஹிஜாப் தளர்த்திய நிலையில் நடித்திருந்தார். அது மத ரீதியிலான நம்பிக்கையை குலைக்கும் வகையில் இருந்ததாக ஈரான் நாட்டின் மத தலைவர்கள் எதிர்ப்பு தெரிவிச்சு இருக்காங்க. அதற்காக பெண்கள் யாரும் இனி நடிக்க கூடாதுன்னு உத்தரவு போட்டு இருக்காங்க. 

Iranian ice-cream Domino Controversy

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அமைச்சகத்தின் சார்பில் விளம்பர பட நிறுவனங்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளதாம்.இந்த மாதிரியான கொடுமைகள் எல்லாம் ஈரான் நாட்டில் நடப்பதற்கு பெண்கள் எதிர்ப்பு தெரிவித்தால், தயவு தாட்சண்யம் இன்றி கைதும் செய்கின்றனர். என்னத்த சொல்ல? ஆயிரம் குறை சொன்னாலும், இந்தியா தான் பெஸ்ட்!

Iranian ice-cream Domino Controversy