notification 20
Timeless
எல்லாமே தலைகீழா இருக்கு! இந்த வீட்டை கட்டிய மேஸ்திரி மாத்தி யோசிக்கிறதுல பெரிய பட்டம் வாங்கினவரா இருப்பாரோ?

ஈர்ப்புவிசைமட்டும்நமதுபூமியில்இல்லாமல்இருந்தால்நாம்எப்படிவாழமுடியும்? அந்தவாழ்க்கைஎந்தமாதிரியானதோற்றத்தில்இருக்கும்என்பதெல்லாம்அற்புதமானகற்பனையாகஇருக்கிறது. அந்தகற்பனைகேள்விகளுக்குவிடைகொடுக்கவேண்டும்என்றுநினைத்துதான்இப்படிஒருவீடுவடிவமைக்கப்பட்டிருக்கும்என்றுநமக்குதோன்றுகிறது.

ஜெர்மனியில்உள்ளபொமரேனியதீவானயூசெமில்உள்ளடிராஸன்ஹைட்டின்கடலோரரிசார்ட்டில்தலைகீழானவீடுஒன்று 2008 ஆம்ஆண்டில்கட்டப்பட்டது. இந்தவீடுகட்டப்பட்டதன்நோக்கம்அன்றாடவிஷயங்களின்மாறுபட்டபார்வையைமக்களுக்குவழங்கவேண்டும்என்பதாகும். இந்தவீட்டில்அதன்தலைகீழாகபுரட்டப்படாதஒரேவிஷயம்மாடிக்குசெல்லவழிவகுக்கும்வெளிப்புறபடிக்கட்டுகள்மட்டுமே. தலைகீழ்தரைதளத்தின்வெளிப்புறசுவர்களில்ஒருதலைகீழானபெஞ்ச், சக்கரவண்டிமற்றும்ஒருசைக்கிள்ஆகியவைஉள்ளன.

இந்தவீட்டின்உள்ளேநுழைந்ததும்உண்மையிலேயேவிஷயங்கள்அனைத்தும்முரண்பாடாக இருப்பதை நீங்கள் உணர முடியும். சோபாக்கள், சமையலறை, பானைசெடிகள்மற்றும்ஓவியங்கள்எனஅனைத்தும்தலைகீழாகஉள்ளன. நீங்கள்இங்குநிற்கும்போதுஉங்களுக்குமேலேஎல்லாம்தொங்குவதுபோலதோன்றும். புவிஈர்ப்புநின்றுபோய்விட்டதுஎன்றுநீங்கள்நினைக்கும்வகையில்திரைச்சீலைகள்கூடதலைகீழாகபொருத்தப்பட்டுள்ளன. இந்த வீட்டின் முழுகட்டிடமும் 6 சதவீதசாய்வில்கட்டப்பட்டுள்ளது. வெளியில்இருந்துபார்த்தால்இந்தவீட்டின்தலைகீழானஅமைப்புநிச்சயம்உங்களைகுழப்பமடையசெய்யும்.

இந்தகுடியிருப்புஜெர்மனியில்கட்டப்பட்டமுதல்தலைகீழானவீடுஎன்றபெருமையைப்பெற்றுள்ளது. ஜெர்மனியின்வடக்குகடற்கரையில்உள்ளயூசெம்தீவில்உள்ளட்ராஸன்ஹைட்நகரில்உள்ளவைசென்வெக் 2 சிஎன்றஇடத்தில்இந்தஅப்ஸைட்டவுன்ஹவுஸ்அமைந்துள்ளது. இதுபோலந்துஎல்லையிலிருந்துவெகுதொலைவில்இல்லை. இந்தவீடுபொதுமக்கள்பார்வையிடுவதற்காகஅனுமதிக்கப்படுகிறது.

Share This Story

Written by

Logeshwaran View All Posts