பொதுவாகவே தாம்பத்தியத்தில் பெண்களை விட ஆண்கள் தான் அதிக ஆர்வம் காட்டுவார்கள். ஏனெனில் அதுதான் இயற்கை. பெரும்பாலான பெண்களுக்கு திருமணத்திற்கு பிறகு தான் தாம்பத்தியத்தின் மீது ஆர்வம் வருகிறது. ஆனால் ஆண்களுக்கு அப்படி இல்லை. 15 வயது தாண்டிய உடனே முக்கால் வாசி பேருக்கு விருப்பம் வந்து விடுகிறது. எப்போது திருமணம் என காத்துக்கொண்டே இருப்பார்கள். உ*டலுறவின் மீது இப்படி ஒரு விருப்பம் கொண்டவர்களுக்கு, அதனை செயல்படுத்த ஏன் வ*யாகரா போன்ற மா*த்திரைகள் தேவைப்படுகிறது? இயற்கையிலே ஒரு ஆண் பலம் வாய்ந்தவனாக இருக்கும்போது, எதற்காக வ*யாகரா போன்ற மா*த்திரைகள் தேவை?
என்னதான் புதுவாகனமாக இருந்தாலும் அதிகமாக உபயோகித்த பின்னர் ஒரு கட்டத்தில் பழுதாகி விடுகிறது தானே? அதுபோல, ஆண்கள் எவ்வளவு வலிமையாக இருந்தாலும் அவர்கள் உ*டலில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் சில உ*டல் உபாதைகள் காரணமாக தாம்பத்தியத்தின் போது செயல்திறன் குறைந்து விடுவது போல உணர்வார்கள். இப்படி உணர்வதன் அடுத்தகட்டம் 'மனைவியை திருப்தி படுத்தாமல் போய்விடுவோமா?' என எண்ணுவார்கள். அதனாலே வ*யாகரா போன்ற மா*த்திரைகளை நாடுகிறார்கள்.
மேலும் சிலர்க்கு நீண்ட நேரம் இன்பம் காண வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் அதை செயல்படுத்த முடியவில்லை என இந்த ஒரு காரணத்திற்காகவும் இது போன்ற மா*த்திரைகளை பயன்படுத்துவார்கள். மிக முக்கியமாக வயதானகாலத்தில் தாம்பத்தியத்தின் போது ஆண்களுக்கு ஆர்வம் அதிகமாகிவிடுகிறது. ஆனால் அந்த வயதில் துடிப்போடு தன் துணையை திருப்தி படுத்தமுடியாதபோது கூட, இதுபோன்ற மா*த்திரைகளை தேடி செல்கிறார்கள். சிலர் இந்த மா*த்திரைகளை அதிகமாக விற்பனை செய்வதற்காக மிகைப்படுத்தி விற்கிறார்கள்.
இந்த விஷயத்தில் மனைவி தான் கணவரை உற்சாகப்படுத்தி அவரை மீண்டும் பழையநிலைக்கு கொண்டுவர வேண்டும். ஏனெனில் வ*யாகரா போன்ற மா*த்திரைகளை எடுத்துக்கொள்வது பின்னாளில் பெரும் உ*டல் உபாதையை உருவாக்கும் என்கிறார்கள் நிபுணர்கள்.