காலையில் செய்தித்தாள்களை எடுத்தாலே வெறும் க ள்ளக் கா தல் செய்திகள் தான் அதிக அளவில் இடம்பெறுகின்றன. இவன் பொண்டாட்டிய அவன் கூட்டிட்டு போய்ட்டான், அவ புருஷன இவன் வச்சுருக்கான் என வடிவேல் காமெடி பாணியில் செய்திகள் தினமும் வந்துகொண்டே தான் இருக்கின்றன. இதற்கு காரணம் என்ன? கணவர், மனைவி இருவருக்கிடையே அன்பு செலுத்துவது குறைவதால் தான் இந்த மாதிரியான நிகழ்வுகள் ஏற்படுகிறதா?
கணவர், மனைவிக்கான அன்பு மட்டும் காரணம் என்று சொல்லிவிட முடியாது. இது வெறும் 20 சதவீதம் தான் காரணம். நாம் புதுசா ஒரு சட்டை வாங்குனோம்னா ஒரு குறிப்பிட்ட நாட்களுக்கு அப்புறம் வேற சட்டை வாங்கிய பிறகு உங்களுக்கு என்னதான் அந்த பழைய சட்டை எவ்வளவு பிடித்திருந்தாலும் அதை அதிக அளவில் உபயோகப்படுத்த மாட்டோம். காரணம் அது பழசாகிடுச்சு.
அதே நிலைமை தான் கணவன் மனைவி உ றவிலும். என்னதான் கணவன் மனைவி மீது உ யிருக்கு உ யிராக இருந்தாலும், மனைவி கணவன் மீது அன்பு செலுத்தினாலும் புதுசா கண்ணுக்கு யாரவது அழகாகத் தெரிந்தால் அவர்களுடன் நட்பு ஏற்பட்டு கடைசியில் க ள்ளக் கா தலில் முடிவடைகிறது. நிறைய வீடுகளில் மனைவியை 100 சதவீதம் சந்தோசமாக வைத்திருக்கும் கணவர்களுக்கும், மனைவியை முழுவதுமாக அந்த விஷயத்தில் தி ருப்திபடுத்தும் ஆண்களுக்கும் இந்த பிரச்சனை வரத்தான் செய்கிறது.
சு ய க ட்டுப்பாடு என்பது மிகவும் முக்கியம். கணவன் மனைவி உ றவுக்கு அப்பாற்பட்ட உ றவு த வறானது என்ற எண்ணம் இல்லாதவர்கள் இதுபோன்ற த வறான நட்புகளில் மாட்டிக்கொண்டு வாழ்க்கையை தொ லைத்து விடுகிறார்கள்.