notification 20
Misc
வ*யிற்றுப் பு*ண் என்னும் அ*ல்சர் எப்படி உருவாகிறது? அ*ல்சரை எப்படி சரி செய்யலாம்?

வெளி ஊர்களில் வேலை செய்யும் நபர்கள் நிறைய பேர் அ*ல்சர் எனப்படும் வ*யிற்றுப் பு*ண்ணால் பா*திக்கப் படுகிறார்கள். சரியான நேரத்தில் உணவு உண்ணாமல் த*விர்ப்பது, அதிக அளவு ம*து அ*ருந்தும் நபர்கள் வ*யிற்றுப் பு*ண்ணால் பா*திக்கப் படுகிறார்கள். வ*யிற்றில் பு*ண் இருந்தால் முதலில் வா*யில் பு*ண் உண்டாகும். உ*தடு மற்றும் வா*யின் உள்பகுதிகளில் பு*ண் ஏற்பட்டால் வ*யிற்றில் பா*திப்பு உள்ளது என்பதை தெரிந்துகொள்ளலாம்.

கீரை உணவுகளை அதிகம் நாம் சாப்பிடும் சாப்பாட்டில் சேர்த்துவந்தால் இந்த அ*ல்சர் பிரச்சனை கூடிய விரைவில் சரியாகும். குறிப்பாக மணத்தக்காளி கீரையை வாரத்திற்கு இரண்டு முறை எடுத்து வந்தாலும் வ*யிற்றுப் பு*ண் சரி ஆகிவிடும்.

நாட்டு ம*ருந்து கடையில் குழைவு ஜீனி என்ற ஒரு பொருள் கிடைக்கும். இது பார்ப்பதற்கு நாட்டு சர்க்கரை போல இருக்கும். 100 கிராம் குழைவு ஜீனி நாட்டு ம*ருந்துக்கடையில் வாங்கிக்கொள்ளவும். நல்ல சுத்தமான பசு மாட்டு நெய் 100 கிராம் வாங்கிக்கொள்ளவும். தினமும் 15 கிராம் குழைவு ஜீனி மற்றும் பசு மாட்டு நெய் இரண்டையும் சேர்த்து காலை, மாலை இரண்டு வேலை சாப்பிட்டு வந்தால் வ*யிறு சம்மந்தமான பிரச்சனைகள் சரி ஆகிவிடும் என்று எங்க பாட்டி சொல்ல கேட்டிருக்கிறேன்.

இந்த ம*ருத்துவம் செய்யும்போது எந்த ப*க்க வி*ளைவுகளும் ஏற்படாது என்பதும் கூடுதல் தகவல். இவை அனைத்தையும் செய்து முடித்த பின்னர் தினமும் தவறாமல் காலை உணவை த*விர்க்காமல் இருந்து வந்தால் அ*ல்சர் பிரச்சனையில் இருந்து முழுவதும் கு*ணமடையலாம்.

Share This Story

Written by

Karthick View All Posts