notification 20
Highrise
இப்படியெல்லாம் ஒரு இடம் இருந்தால் அதை சும்மா விடுவோமா? எடுடா வண்டிய ஒரு ரவுண்டு போய் சுத்திட்டு வருவோம்!

கொரோனாவந்தபிறகுமக்கள்பெரும்பாலும்சுற்றுலாசெல்வதில்லை. செல்வதற்குஅதிகம்அனுமதியும்கிடைப்பதில்லை.ஆனால்எப்போதுமீண்டும்சுற்றுலாசெல்வோம்என்றுஅனைவரும்ஆவலுடன்காத்துக்கொண்டிருக்கின்றனர். மாதக்கணக்கில், வருடக்கணக்கில்ஊரடங்கினால்வீட்டுக்குள்முடங்கிகிடக்கும்மக்களுக்குதிருப்தியளிக்கும்ஒருஇடமென்றால்அதுநிச்சயம்ஹவாசுநீர்வீழ்ச்சிதான்.

Havasu Falls in the US to remain shut indefinitely to protect the region  against Coronavirus, Arizona - Times of India Travel

இந்தநீர்வீழ்ச்சியானதுஅமெரிக்காவின்அரிசோனாவில்உள்ளகிராண்ட்கேன்யான்பள்ளத்தாக்குக்குஅருகாமையில்அமைந்துள்ளது. மிகவும்ரம்மியமாகஇருக்கும்இந்தநீர்வீழ்ச்சியில்நீந்தவேண்டும்என்றால்நீங்கள்மலைப்பகுதியில்பத்துமைல்தூரம்வரைநடக்கவேண்டும். அதன்பிறகேஇந்தஇடத்தைஅடையமுடியும்.

Visiting Havasu Falls | Visit Arizona

இந்தஇடத்திற்குநீங்கள்செல்லவேண்டும்என்றால்முன்கூட்டியேமுறையானஅனுமதிபெறவேண்டும். நம்மஊரில்இபாஸ்வாங்குவதைப்போலஇதற்கும்அந்தஊரில்இருக்கும்அரசிடம்அனுமதிவாங்கிக்கொண்டுதான்செல்லமுடியும். சும்மாசொல்லலநிஜமாவேஇதுக்குநீங்கஅனுமதிவாங்கணும். ஏதோ 5,10 லஞ்சம்குடுத்துவாங்கிடலாம்என்றுதப்புக்கணக்குபோடவேண்டாம்.

Havasu Falls Reviews | U.S. News Travel

இதுஉலகில்உள்ளபுகழ்பெற்றநீர்வீழ்ச்சிகளில்ஒன்றாகஇருப்பதால்அவ்வளவுஎளிதில்உங்களுக்குஅனுமதிகிடைத்துவிடாது. எல்லாம்சரியாகஇருந்தால்நிச்சயம்அனுமதிகிடைக்கும். பளிங்குபோன்றஇந்தநீர்நீலம்மற்றும்பச்சைநிறத்தில்காணப்படுகிறது. வாழ்க்கையில்என்றாவதுஒருநாள்நீங்கள்போகவேண்டும்என்றுஆசைப்படும்இடங்களின்பட்டியலில்இந்தஹவாசுநீர்வீழ்ச்சியைசேர்த்துக்கொள்ளுங்கள். நிச்சயம்இதுஉங்களுக்குஒருபுதுவிதமானஅனுபவத்தைஅள்ளித்தரும்என்பதில்சந்தேகம்தேவையில்லை.

Share This Story

Written by

Gowtham View All Posts