ஹேர் கலரிங் செய்யும் போது, பார்லரில் பக்கத்தில் இருந்து பார்த்த அனுபவம் உண்டா? பார்த்திருந்தால் புரியும் பியூட்டி ஸ் பைன் (beauty is pain) என்பது. ஹீல்ஸ் போட வேண்டும் என்ற ஆசை இருக்கும் ஆனால் அதனால் ஏற்பட உள்ள முதுகு வலியையும் ஏற்க தயாராக இருக்க வேண்டும். கண்களை எடுப்பாக காட்ட லென்ஸ் அணிய வேண்டும். கண்களுக்கு அழுத்தம் தான் ஆனால் அழகு. ஒருநாள் முழுக்க மேக்கப் போட்டு கொண்டிருப்பது கண்டிப்பாக சவுகரியமாக இருக்காது ஆனால் அழகு. இப்படி அழகாக தன்னை காட்டிக்கொள்ளும் பெண்ணிற்கு பின்னால் அசவுகரியம் மற்றும் வலி இருக்கும். அதை கண்கூடாக பார்க்க வேண்டுமா? ஹேர் கலரிங் செய்யும் போது, ஏற்படும் வலி கொடுமையானது. இருப்பினும் முகத்தில் எதுவும் காட்டிக்கொள்ளாமல் இருக்க வேண்டும் ஏனெனில் அழகு.
hair coloring for women
hair style