உலகத்துலஇருக்குறஒவ்வொருநாட்டுலயும்அவுங்களுக்குதகுந்தமாதிரிபலவிசித்திரமானசட்டதிட்டங்களைவகுத்துவைத்துள்ளனர். அதிலும்ஸ்பெயின்நாட்டுலஇருக்குறசட்டம்ரொம்பவேவித்தியாசமானது. எல்லாநாட்டுலயும்குடிபோதையில்வாகனம்ஓட்டக்கூடாதுஎன்றுதான்சட்டம்போடுவாங்க. ஆனாஇவிங்ககொஞ்சம்மாத்தியோசிச்சிருக்காங்கபோல.
சஸ்பென்ஸ்வைக்காமமேட்டர்என்னன்னுசொல்லிவிடுகிறேன். ஸ்பெயின்நாட்டைபொறுத்தவரைநீங்கசெருப்புஅணிந்துகொண்டுவாகனத்தைஇயக்கக்கூடாது. இந்தசட்டத்தைபோட்டதற்குபலகாரணங்கள்இருப்பதாககூறப்படுகிறது. செருப்புஅணிவதால்என்னசிரமம்ஏற்படப்போகுதுஎன்றுநீங்கநினைக்கலாம். அதனால்ஓட்டுனருக்குகவனக்குறைவுஏற்படலாம், விபத்துநடக்கலாம்இப்படியெல்லாம்கூறுகின்றனர்.
செருப்புபலவிதத்தில்ஓட்டுனருக்குஇடைஞ்சல்தருவதாகஸ்பெயின்நாட்டு அரசாங்கம் கருதுகிறது. செருப்புஈரமாகஇருந்தால்அதனால்நிறையபாதிப்புகள்வரலாம். மத்தபடிஎன்னபெரியபாதிப்புவருமோநமக்குதெரியல. ஓட்டுனருக்கும்வாகனத்துக்கும்நடுவுலஎந்தபொருளும்இடையூறாகஇருக்கக்கூடாதுஎன்பதுஇவர்களின்எண்ணம்.
தப்பித்தவறிசெருப்புஅணிந்துகொண்டுவாகனத்தைஇயக்கினால்என்னபண்ணுவாங்கஎன்றுநீங்கபுத்திசாலித்தனமாஒருகேள்வியைகேட்பீங்கஎன்றுஎனக்குதெரியும். காவல்துறைகிட்டமாட்டாதவரைக்கும்எந்தபிரச்சனையும்இல்லை. மாட்டிக்கிட்டாஅபராதம்கட்டவேண்டியிருக்கும்அவ்வளவுதான்.எனவேஸ்பெயின்நாட்டுக்குசுற்றுலாசெல்வதாகஇருந்தால்இந்தசெருப்புவிஷயத்தைமறந்துடாதீங்க.
என்னுடையநண்பன்இந்தஅனுபவத்தைஎன்னிடம்ஒருமுறைகூறினான். அவன்ஒருமுறைஸ்பெயினில்கார்பயணம்செய்துகொண்டிருந்தபோதுதிடீரெனபோலீஸ்காரைநிறுத்திசோதனைசெய்யும்பொதுஓட்டுநர்செருப்புஅணிந்துள்ளதைபார்த்துவிட்டுஅவருக்கு 200 யூரோக்கள்அபராதம்விதித்துவிட்டுசென்றனராம்.