கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் சினிமா பாடலுக்கு ஆசிரியரையே மிரள வைக்கும் அளவுக்கு சேட்டை பிடித்த மாணவிகளின் குத்தாட்டம் போட்ட வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. உலக நாடக தினம் மார்ச் 27 அன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு இந்த ஆட்டம் ஆடியதாக சொல்றாங்க.
முன்பே பயிற்சி எதுவும் எடுக்காமல் மற்ற மாணவர்களுடன் சேர்ந்து ஸ்டெப் போட்டு ஆடியது மாணவர்களுக்கு ஆச்சரியம் ஏற்படுத்தியது. உண்மையில் இன்னும் நடனம் ஆட வேண்டும் என்பது எங்கள் விருப்பம். இதனால் மகிழ்ச்சியடைந்தோம் என மாணவிகள் கூறினர்.