jeyam-ravi-lokesh-combine-movie-update
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வளம் வருபவர் லோகேஷ் கனகராஜ். இதுவரை லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் போன்ற எல்லா படங்களும் சூப்பர் ஹிட் அடித்தன. தற்போது லோகேஷ் கனகராஜ் நடிகர் விஜய்யை வைத்து லியோ என்னும் பிரம்மாண்ட பான் இந்தியா படத்தை எடுத்து வருகிறார்.

jeyam-ravi-lokesh-combine-movie-update
இந்த லியோ படத்தை தொடர்ந்து விக்ரம் 2 ,கைதி 2 படத்தை எடுக்க லோகேஷ் கமிட் ஆகியுள்ளார். அதுமட்டும்மல்லாமல் ரஜினிகாந்த், சல்மான் கான் போன்ற முன்னணி நடிகர்கள் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க ஆர்வமாக உள்ளனர். எனவே இனி லோகேஷ் எந்த ஒரு சாதாரண நடிகரை வைத்து படம் எடுப்பது என்பது இயலாத காரியம்.

jeyam-ravi-lokesh-combine-movie-update
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் ஜெயம் ரவியை வைத்து மாநகரம் படத்தை இயக்கி முடித்த பிறகு ஒரு படத்தை இயக்க லோகேஷ் அணுகியுள்ளார். அந்த நேரத்தில் ஜெயம் ரவி நிறைய படங்களில் கமிட் ஆகி இருந்ததால் லோகேஷின் வாய்ப்பை நிராகரித்துவிட்டார். அதுக்கு அப்புறம் தான் லோகேஷின் கைதி மற்றும் மாஸ்டர் படங்கள் வெளியான பிறகு லோகேஷ் யார் என்பது ஜெயம் ரவிக்கு தெரிந்துள்ளது. இதுல ஹைலைட் என்னவென்றால் எந்த படங்களில் நடிப்பதற்காக லோகேசை ஜெயம் ரவி ஒதுக்கினாரோ அந்த படங்கள் எல்லாம் ஜெயம் ரவியின் சினிமா கேரியரில் அட்டு பிளாப் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
