notification 20
Highrise
ஏன்டா நீர்வீழ்ச்சி என சொல்லி ஒரு குட்டையை காமிச்சு ஏமாத்த பாக்குறீங்களா? உங்க பேச்ச நம்பிதான்டா போனேன்! அங்க அப்படி எதுவுமே இல்லையே?

ஜேம்ஸ்பாண்ட்படத்தைநிச்சயம்அனைவரும்பார்த்திருப்பீர்கள். ஆனால்இந்தஜேம்ஸ்நீர்வீழ்ச்சியைபற்றிநீங்கள்அதிகம்அறிந்திருக்கவாய்ப்பில்லை. ஜேம்ஸ்புரூஸ்நீர்வீழ்ச்சிகனடாவின்பிரிட்டிஷ்கொலம்பியாவில்உள்ளஒருநீர்வீழ்ச்சிஆகும். இதுவடஅமெரிக்காவின்மிகஉயர்ந்தஅளவிடப்பட்டநீர்வீழ்ச்சிமற்றும்உலகின்ஒன்பதாவதுஉயரமானநீர்வீழ்ச்சியாகும்.

Cascade Falls Regional Park - Wikipedia

இளவரசிலூயிசாமரைன்மாகாணபூங்காவில்அமைந்துள்ளஇதுஒருசிறியபனிப்பொழிவுபாறையில்இருந்துவருகிறது. 840 மீட்டர் (2,760 அடி) உயரம்கொண்டஇந்தநீர்வீழ்ச்சிஇளவரசிலூயிசாஇன்லெட்வரைஉருவாகிறது. இந்தநீர்வீழ்ச்சிக்குபெயரிடப்பட்டஇரண்டுஇணையானநீரோடைகள்இந்தபனிப்பகுதியில்இருந்துவருகின்றன. இதன்காரணமாகஇந்தநீர்வீழ்ச்சியில்இருக்கும்தண்ணீர்குளிர்ச்சியாகஇருக்கும்.

Best waterfalls near Victoria, BC – We Belong Outside

இளவரசிலூயிசாஇன்லெட்டின்தலைப்பகுதியில்உள்ளபாறைகளில்இருந்துஓடும்பலடஜன்நீர்வீழ்ச்சிகளில்ஜேம்ஸ்ப்ரூஸ்நீர்வீழ்ச்சிமிகஉயரமானதாகும். இந்தநீர்வீழ்ச்சிகடல்மட்டத்திலிருந்து 5,000 அடிக்குமேல்அமைந்துள்ளது. இதுஆண்டுமுழுவதும்ஒருநிலையானநீரைத்தக்கவைக்கும். இருப்பினும்இங்குள்ளசிறியவடிகால்பகுதிகாரணமாகநீர்வீழ்ச்சியில்இருக்கும்நீரின்அளவுதொடர்ந்துகுறைகிறது.

The Uber of camping - BC News - Castanet.net

மேலும்இந்தநீர்வீழ்ச்சியில்ஆண்டுமுழுவதும்சீரானஅளவில்தண்ணீர்பாய்வதில்லை. வெப்பமானகோடைகாலங்களில்இவைபெரும்பாலும்வறண்டுபோகின்றன. எனவேஇந்தநீர்வீழ்ச்சியைபார்வையிடவேண்டுமென்றால்கோடைகாலத்தில்அங்குசெல்வதுஉபயோகமற்றது.

Share This Story

Written by

Logeshwaran View All Posts