வெளிநாட்டில் குழந்தைக்கு ஆறுமாதம் ஆனவுடன் தனியறை கொடுத்துவிடுகிறார்கள் அது இதற்கு தான். கா மம் என்பது முக்கியமாக திருமணத்திற்கு பின்பு கட்டுப்படுத்த முடியாத ஒன்று. அதுவும் குழந்தை பிறந்த பிறகு அதன் எண்ணம் மேலோங்கிவிடும். காரணம் ஏற்கனவே 10 மாத பி ரசவ இடைவெளியை பொறுத்துக்கொண்டு இருந்தார்கள். இதனால் குழந்தை பிறந்த அவர்களை கையில் பிடிக்க முடியாது. சரி, இது அவரவரின் தனிப்பட்ட வாழ்க்கை. குழந்தை உறங்கும்போது அதன் அருகில் உ டலுறவு வைத்துக்கொள்வது சரியா என்பதை பற்றி பார்ப்போம்.
குழந்தை உறங்கும்போது, நீங்கள் உ டலுறவு கொண்டால் உராய்வினால் ஏற்படும் நெடி குழந்தையின் மீது படாமல் இருக்க வேண்டும். அப்படிப்படுவது குழந்தைக்கு நல்லதல்ல. மேலும் ஓரளவிற்கு விவரம் தெரிந்த குழந்தை என்றால், நீங்கள் உ டலுறவில் இருக்கும்போது பார்த்துவிட்டால் தாயை தந்தை கொ டுமை செய்கிறார், அடிக்கிறார் என்று நினைத்துவிடும். அல்லது வேறு அழுத்தங்கள் அதன் மனதில் தோன்றிவிடும். இது பெற்றோர்களுக்கும் பெரிய தர்ம சங்கடத்தை உண்டாக்கும். எனவே குழந்தை உறங்கும்போது உ டலுறவு கொள்ள நினைத்தால், தனியாக ஒரு அறைக்கு சென்றுவிடுங்கள். பின்னர் கை, கால்களை நன்றாக சோப்பு போட்டு குளித்துவிட்டு குழந்தைக்கு அருகில் வாருங்கள்.
மேலும் குழந்தை பிறப்பை தள்ளிப்போட வேண்டும் என்று நினைத்தால் ஆ ணுறையை பயன்படுத்துங்கள். இல்லையெனில் காப்பர் டி உபயோகிக்கலாம். குழந்தை பிறப்பை தள்ளிப்போடுதல் தவறான ஒன்று இல்ல. சொல்லப்போனால் இது ஆரோக்கியமானது கூட. தேவையற்ற க ர்ப்பத்தை தவிர்க்க குழந்தை பிறப்பை தள்ளிப்போடலாம். முதல் குழந்தை பிறந்த 2 முதல் 3 வருடங்கள் வரை குழந்தை பிறப்பை தள்ளிப்போடுதல் சிறந்தது. இதனால் இரண்டாவது குழந்தையை தாங்கும் சக்தி உ டலுக்கு கிடைக்கிறது. இது பெண்ணின் மன நிலைக்கும் நல்லது.
எனவே தேவையற்ற க ர்ப்பத்தை கலைப்பதை விடுத்து, உ டலுறவில் ஈடுபடும்போதே கவனமாக இருங்கள். ஏனெனில் குழந்தை பெற்றெடுத்தாலும் கலைத்தாலும் வ லி என்பது பெண்ணுக்கே. அவர்களின் மனநிலையையும் உ டல்நிலையையும் கருத்தில்கொண்டு உங்கள் ஆசைகளை ஒதுக்கிவையுங்கள். எந்த ஒரு முடிவு எடுத்தாலும் அவர்களின் விருப்பத்தையும் கேளுங்கள்.