notification 20
Misc
உங்களுடைய கனவில் இந்த காட்சியை கண்டால் உங்கள் வாழ்க்கையில் எப்படிப்பட்ட விஷயங்கள் நடக்கும் என்று தெரியுமா?

கனவுகள்என்பதுநம்வாழ்க்கையில்நடக்கும்நல்லவிஷயங்கள்மற்றும்கெட்டவிஷயங்களைநமக்குமுன்கூட்டியேகணித்துகூறும்விதத்தில்இருக்கும்ஒருநடைமுறையாகும். இதன்மூலம்நம்முடையவாழ்வில்நாம்எந்தமாதிரியானமுன்னெச்சரிக்கைநடவடிக்கைகளைஎடுக்கலாம்என்பதைமுன்னரேயோசித்துசெயல்படமுடியும்.

Beliefs and Life Styles -Kula Deivam blessings to encompass Seven  Generations – Stockresearch52's Blog

இதனால்மிகப்பெரியபிரச்சனைகளைகூடநம்மால்எளிதில்சமாளிக்கமுடியும். அந்தவகையில்உங்களுடையகனவில்குலதெய்வம்அல்லதுகுலதெய்வம்இருக்கும்கோவிலின்வடிவத்தைகண்டால்அதற்குஎன்னஅர்த்தம்என்றுஇன்றையபதிவில்தெரிந்துகொள்வோம்.

Beliefs and Life Styles -Kula Deivam blessings to encompass Seven  Generations – Stockresearch52's Blog

குலதெய்வக்கோவிலைநீங்கள்கனவில்கண்டால்உங்கள்மனதில்நினைக்கும்காரியம்விரைவில்ஈடேறும்என்றுஅர்த்தமாகும். நீண்டநாட்களாகநிறைவேறாமல்இருக்கும்ஒருகாரியத்தைஉங்கள்மனதில்தொடர்ந்துநீங்கள்நினைத்துக்கொண்டிருப்பீர்கள். அந்தசமயத்தில்இப்படிஒருகனவுஉங்களுக்குவந்தால்உடனடியாகஅந்தநிறைவேறாதகாரியம்நிறைவேறவாய்ப்புள்ளதுஎன்றுநாம்புரிந்துகொள்ளவேண்டும்.

Do you worship your Kuladeivam? - ApHerald | DailyHunt

குலதெய்வம்உங்களுடையகனவில்வந்தால்உங்களுடையகுடும்பத்தில்விரைவில்சுபநிகழ்வுகள்நடக்கும்என்றுஅர்த்தமாகும். இதனால்உங்கள்புகழ்மற்றும்மதிப்புகள்உயர்ந்துநீங்கள்வாழ்வில்முன்னேறுவீர்கள். தொழில்செய்துகொண்டிருப்பவர்களுக்குதொழில்வாய்ப்புகள்மேலும்அதிகரிக்கலாம். சகலசௌபாக்கியங்களும்உங்கள்குடும்பத்துக்குவந்துசேரும். கனவில்குலதெய்வத்தைகாணநேர்ந்தால்மனதில்நாம்நினைத்தவிஷயங்களில்கண்டிப்பாகவெற்றிகிடைக்கும். குலதெய்வத்தைதவறாமல்வழிபட்டுகொண்டிருப்பவர்களுக்குஇந்தநிகழ்வுகள்நடந்தேறும்.

Mayiliragu: Adopting a Kula Deivam - An upcoming trend

ஆனால்ஒன்றைநினைவில்வைத்துக்கொள்ளுங்கள். குலதெய்வத்தைவழிபடாமல்இருப்பவர்களுக்குஅவர்களுடையகனவில்குலதெய்வம்வந்தால்நீங்கள்குலதெய்வவழிபாட்டைகட்டாயம்மேற்கொள்ளவேண்டும். உங்களுடையமுன்னோர்சொல்லிவைத்துள்ளகுலவழக்கப்படிஅவரவர்தங்களுடையகுலதெய்வத்தைவழிபடவேண்டும்.

travel to kuladeivam temple vlog | visit to our family deity near  Maduraivlog | Madurai travel vlog - YouTube

என்னுடையஉறவினர்ஒருவருக்குஅவருடையகனவில்குலதெய்வம்வந்தபிறகுசரிவில்இருந்தஅவருடையவியாபாரம்பலமடங்குபெருகிஇப்போதுநல்லநிலையில்அவர்வாழ்ந்துவருகிறார். எனவேகுலதெய்வவழிபாட்டைதவறாமல்செய்துவருபவர்களுக்குஅவர்கள்கனவில்குலதெய்வம்வருவதுஎண்ணற்றநன்மைகளைதரும்என்பதில்எந்தசந்தேகமும்தேவையில்லை.

Share This Story

Written by

Logeshwaran View All Posts