நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வருகிறார். தொட்டதெல்லாம் பொன் என்பதைப் போல் அவர் நடிக்கும் படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் அடிக்கின்றன. நடிகை அமலாபால் இயக்குனர் ஏ.எல்.விஜய்யை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
திருமணம் முடிந்த பின்னர் இவங்க ரெண்டு பேருக்கும் நிறைய கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டது. அப்போது நடிகர் தனுஷ் தான் அந்த பிரச்சனைகளில் உள்ளே நுழைந்து சமரசம் செய்து வைத்தார். பின்னர் அமலாபாலுடன் வேலை இல்லா பட்டதாரி 2 படத்தில் நடித்தார். தனுஷ் உண்மையாகவே அமலாபாலுடன் நட்பாகத்தான் பழகினார் என்று தனுஷின் நெருங்கிய வட்டாரங்களில் பேசிக்கொள்கிறார்கள்.
ஆனால் இந்த மீடியா காரர்கள் தான் இந்த விஷயத்தை ஊதி பெருசாக்கி ஏ.எல்.விஜய்யை அமலாபால் மீது ச ந்தேகப்பட வைத்துள்ளனர். பின்னர் இருவரும் வி வாகரத்து செய்துகொண்டனர். இன்னமும் நடிகர் தனுஷ் அமலா பாலுடன் நட்பில் தான் இருக்கிறார். ஆனால் அடிக்கடி தனுஷ் அமலாபால் தொடர்பான செய்திகள் மீடியாக்களில் த வறாக சித்தரிக்கப்படுவதால் இனி அமலாபாலுடனான நட்பை து ண்டிக்க முடிவெடுத்துள்ளார். இனி படங்களில் கூட அவருடன் சேர்ந்து நடிப்பது தேவை இல்லாத பிரச்சனையை ஏற்படுத்தும் என்று முடிவு செய்துவிட்டாராம்.