notification 20
Timeless
கடலுக்கு அடியில் அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சி பற்றி இதற்குமுன் கேள்விப்பட்டதுண்டா ? இப்படி ஒரு நீர்வீழ்ச்சி இருப்பதே யாருக்கும் தெரியாமல் இருப்பது பெரிய விந்தைதான் !

பூமியில்நமக்குதெரியாதஏகப்பட்டமர்மமானஇடங்கள்உள்ளது. அதுஅத்தனையும்தேடிகண்டுபிடிப்பதற்குஇந்தஒருபிறவிநிச்சயம்போதாது. எனினும்நம்மால்முடிந்தசிலஇடங்களைதெரிந்துகொள்ளலாம். அந்தவகையில்கடலுக்குஅடியில்இதுவரையாரும்அறிந்திடாதமிகப்பெரியநீர்வீழ்ச்சிபற்றிஇந்தபதிவில்காணலாம்.

A waterfall inside the sea | Places to see, Waterfall, Mauritius island

கடல்என்பதுஒருதனிஉலகம். அதில்எண்ணிலடங்காஅதிசயங்கள்இருக்கிறது. அதில்ஒன்றுதான்டென்மார்க்நீரிணைநீர்வீழ்ச்சி. இதுபூமியில்இருக்கும்மற்றநீர்வீழ்ச்சிகளைகாட்டிலும்பலமடங்குபெரியதாகும். அட்லாண்டிக்பெருங்கடல்பகுதியில்ஐஸ்லாந்துமற்றும்கிரீன்லாந்துஆகியஇரண்டையும்பிரிக்கும்கடல்பகுதியில்இந்தபிரம்மாண்டமானநீர்வீழ்ச்சிஅமைந்துள்ளது. இந்தநீர்வீழ்ச்சியானதுசுமார் 11,500 அடிஉயரத்திலிருந்துநீரைகொட்டுகிறது.

Absolutely Stunning Illusion Of An Underwater Waterfall - VaseVisions

இந்தநீர்வீழ்ச்சிகடலின்மேற்பரப்பிலிருந்து 2000 அடிஆழத்தில்இருக்கிறது. இதுகிட்டத்தட்ட 3.5 கிலோமீட்டர்தூரம்வரைபாய்ந்துசெல்கிறது. ஒருவினாடிக்குசுமார் 175 மில்லியன்கனஅடிநீரைவெளியேற்றுகிறது. இந்தநீர்வீழ்ச்சியில்இருந்துவெளியேறும்நீரின்கொள்ளளவுஎன்பது 2000 நயாகராநீர்வீழ்ச்சிகளின்கொள்ளளவிற்குசமமாகஇருக்கும்என்றால்யோசித்துபாருங்கள். உண்மையில்இதுதான்உலகின்மிகப்பெரியநீர்வீழ்ச்சியாகஇருந்தாலும்கடலுக்குஅடியில்யாரும்காணமுடியாதஇடத்தில்அமைந்துள்ளதுதான்வருத்தமானவிஷயமாகஇருக்கிறது.

Share This Story

Written by

Gowtham View All Posts