notification 20
Highrise
தம்மாத்தூண்டு நாணயத்துக்கு இம்புட்டு மதிப்பா? இது என்ன கடவுளின் நாணயமா? கொஞ்சமாவது யோசித்து தான் இதெல்லாம் உருவாக்கப்படுகிறதா?

நாணயங்களுக்குநம்மஊரில்இப்போதுமதிப்புஇல்லாமல்போய்விட்டது. நாணயங்களின்பயன்பாடுகுறைந்துரூபாய்நோட்டுகளின்புழக்கம்அதிகரித்துவிட்டது. ஆனால்உலகில்சிலவிலைமதிக்கமுடியாதநாணயங்கள்கூடஇருக்கிறதுஎன்றதகவல்நமக்குமிகவும்ஆச்சர்யத்தைஅளிக்கிறது. மிகவும்மதிப்புமிக்கநாணயங்களில்ஒன்றைபற்றிஇன்றுநாம்தெரிந்துகொள்வோம்தோழர்களே.

ப்ளோயிங்ஹேர்டாலர்என்பதுஅமெரிக்காவின்மத்தியஅரசாங்கத்தால்வழங்கப்பட்டமுதல்டாலர்நாணயம்ஆகும். இந்த நாணயமானது 1794 மற்றும் 1795 ஆம் ஆண்டுகளில் முதல் முறையாக அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது. அதன்அளவுமற்றும்எடைஸ்பானிஷ்டாலரைஅடிப்படையாகக்கொண்டது, இதுஅமெரிக்காமுழுவதும்வர்த்தகத்தில்பிரபலமாகஇருந்தது.

ராபர்ட்ஸ்காட்வடிவமைத்தப்ளோயிங்ஹேர்டாலர் 1794 இல்தயாரிக்கப்பட்டது. பிறகுமீண்டும் 1795 இல்மறு உருவாக்கம் செய்யப்பட்டது. அக்டோபர் 1795 இல்இந்தவடிவமைப்புடிராப்ட்பஸ்ட்டாலரால்மாற்றப்பட்டது.

உலகின்விலைமதிப்புமிக்கநாணயங்களில்இந்தநாணயம்தான்முதலிடத்தில்உள்ளது. 2010ம்ஆண்டுஏலத்தில்விடப்பட்டஇந்தவெள்ளிடாலர்சுமார் 7.8 மில்லியன்டாலர்களுக்குவிற்பனைசெய்யப்பட்டது. அமெரிக்கவர்த்தகத்தில்இதுமிகவும்புகழ்பெற்றநாணயமாகும்.

Share This Story

Written by

Gowtham View All Posts