நம் இந்தியாவில் போ*ர்ன் விடீயோக்கள் பார்ப்பது அரசாங்கத்தால் த*டை செய்யப்பட்டுள்ளது. அப்பயும் சில நபர்கள் VPN போன்ற செயலிகளை பயன்படுத்தி அந்த மாதிரியான விடீயோக்களை பார்த்துவிடுகிறார்கள். இந்த வகையான நிறைய செயலிகளை சீனா தான் தயாரித்து உலகம் முழுவதும் வெளியிடுகிறது. ஆனால் அந்த சீனா நாட்டில் போ*ர்ன் விடியோக்கள் பார்ப்பது த*ண்டனைக்குரிய கு*ற்றம். வெளிநாட்டில் இருந்து சீனாவுக்கு செல்லும் நபர் தப்பித் தவறி அந்த மாதிரியான விடீயோக்களை பார்த்துவிட்டால் அடுத்த நிமிடமே வந்து போலீஸ் அள்ளிக்கொண்டு சென்றுவிடுவார்கள்.
தப்பு செய்யுற எல்லோருக்கும் த*ண்டனை கிடைக்க வேண்டும். சாதாரணமாக மக்கள் தொகை குறைவாக உள்ள நாடுகளிலேயே நிறைய கு*ற்றச் செயல்கள் நடைபெறும். உலகிலேயே அதிக மக்கள் தொகை உள்ள சீனா நாட்டில் கு*ற்றம் குறையுமா என்ன? அங்கும் கு*ற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு மிகக் க*டுமையான த*ண்டனைகள் வழங்கப்படுமாம். அதாவது ஊ*ழல் குற்றச்சாட்டுகளில் ஈடுபடுபவர்களுக்கும், ல*ஞ்சம் வாங்கும் நபர்களுக்கும் ம*ரண த*ண்டை கூட விதிக்கப்படுமாம். 2014 ஆம் ஆண்டு ஊ*ழல் செய்த ஆயிரத்துக்கும் அதிகமான நபர்களுக்கு ம*ரண த*ண்டனை சீன அரசு வழங்கி இருந்தது.
சீனாவில் வாரத்திற்கு ஒருமுறை பல்கலைக்கழகம் அமைக்கப்படும். அந்த நாட்டில் உள்ள பணக்கார பிள்ளைகளும், நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த பிள்ளைகளும் நிறைய பேர் உயர் படிப்பிற்காக வெளிநாடு சென்றுவிடுவார்கள். எனவே படிக்க க*ஷ்டப்படும் குழந்தைகள் இந்த பல்கலைக்கழகங்களில் சேர்ந்து பயன்பெறுவார்கள். அதேபோல இந்த பல்கலைக்கழகங்களில் படிப்பிற்கான செலவும் மிகக் குறைவு.
சீனா ஒரு கம்யுனிசம் நிறைந்த நாடு. ஒரு வீட்டின் உரிமையாளர் ஒரு வீட்டில் வசித்தால் அந்த வீடு மட்டும் தான் அவருக்கு சொந்தம். அந்த வீடு உள்ள நிலம் எப்போதும் சீனா அரசாங்கத்துக்கு தான் சொந்தம் என்ற வழக்கம் இங்கே பின்பற்றப்படுகிறது.
சீனாவில் உள்ள ஒரு மாகாணத்தில் குழந்தைகள் சாலையில் செல்லும் வாகனங்களை நிறுத்தி கை அசைத்துக்காட்டுவார்கள். அந்த வாகன ஓட்டிகளும் அங்கே வாகனத்தை நிறுத்தி அந்த குழந்தைகளுக்கு கை அசைக்க வேண்டும் என்ற ஒரு சட்டம் உள்ளது. அப்போதுதான் குழந்தை சம்மந்தமான வி*பத்துக்கள் முற்றிலும் குறையும் என்று இந்த சட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது இந்த மாகாணத்தில் குழந்தைகள் சம்மந்தமான வி*பத்துக்களின் எண்ணிக்கை பூஜ்ஜியம் தான்.