notification 20
Highrise
அழிவுக்கு பின்னாடி இப்படி ஒரு ஆப்பு இருக்கிறதா? சாதாரண கோழியிடம் சிக்கிக்கொண்டு சப்பையாகிப்போன ஹவாய் தீவு மக்கள்!

கோழியின்மூலம்பெருசாஎன்னங்கஆபத்துவந்துவிடப்போகிறதுஎன்றுநீங்கநினைக்கலாம். நாம்சாதாரணமானதுஎன்றுநினைக்கும்கோழிகூடமனிதர்களுக்குஆபத்துவிளைவிக்கும்திறன்கொண்டது. கடுகுசிறுத்தாலும்காரம்குறையாதுஎன்று பெரியோர்கள்கூறுவர். அந்தப்பழமொழியைஇந்தகோழிகள்காதில்கேட்டிருக்கும்போலத்தெரிகிறது. அதனால்தான்ஒருதீவையேஆக்கிரமித்துமக்களுக்குபல்வேறுஇன்னல்களைதந்துகொண்டிருக்கிறது.

1992ம்ஆண்டில்ஒருபயங்கரமானபுயல்வீசியதால்ஹவாயில்இருக்கும்கவாய்தீவுபலத்தசேதமடைந்தது. அதில்அங்கிருந்தகோழிப்பண்ணைகள்எல்லாம்அழிந்துபோனது. இருப்பினும்ஒருசிலகோழிகள்அந்தபேராபத்திலிருந்துதப்பித்துக்கொண்டன. தப்பியஒருசிலகோழிகள்காட்டுக்குள்தஞ்சம்புகுந்துஅங்குபடிப்படியாகவாழத்தொடங்கியது.

நாளடைவில்கோழிகளின்எண்ணிக்கைஅதிகரித்துவிட்டதால்மீண்டும்பழையநிலைமைக்குதிரும்பியகோழிகள்தங்களுடையராஜ்ஜியத்தைஅந்ததீவில்நிலைநாட்டவிரும்பியது. ஹவாய்பகுதியில்இருக்கும்ஒருதீவில்ஏராளமானகோழிகள்காணப்படுகின்றன. இதன்காரணமாகவேஅந்ததீவுக்குசிக்கன்தீவுஎன்றபெயர்ஏற்பட்டது. ஹவாயில்கடல்உணவுகளுக்குஇணையாகசிக்கன்உணவுகளும்கிடைப்பதற்குஇதுவும்ஒருகாரணமாகும்.

கோழிகள்மக்களுக்குபலவழிகளில்தொந்தரவுதந்துகொண்டிருக்கிறது. கிராமத்தில்கோழிவளர்ப்பவர்களுக்குஅதுசெய்யும்சேட்டைகள்எல்லாம்தெரிந்திருக்கும்என்றுநினைக்கிறன். இந்ததீவின்சாலைகளில்ஏராளமானகோழிகள்அடிக்கடிநடமாடிக்கொண்டிருப்பதால்சுற்றுலாபயணிகள்கவனமாகத்தான்சாலையில்பயணிக்கவேண்டும். காடுகளில்இருக்கும்கடுமையானசூழலில்இந்தகோழிகள்தாக்குப்பிடித்துவாழ்வதைகற்றுக்கொண்டதுமிகப்பெரியவிஷயமாகும். புயல்காரணமாகஏற்பட்டபேரழிவில்இருந்துதப்பியகோழிகள்இப்போதுமனிதர்களுக்குபல்வேறுஆச்சர்யங்களைஅளித்துவருவதால்சிக்கன்தீவுக்குவரும்சுற்றுலாபயணிகள்இதைஒருஅதிசயமாகவேபார்த்துவருகின்றனர்.

Share This Story

Written by

Logeshwaran View All Posts