கெளதம் கார்த்திக், வைபவி சாண்டில்யா, யாஷிகா ஆனந்த் உள்ளிட்டோர் நடித்த இருட்டு அறையில் மு ரட்டு கு த்து திரைப்படம் வெளிவருவதற்கு முன்னரே ஏகப்பட்ட பிரச்சனைகளை சந்தித்தது. வெளியான பிறகும் படம் ப யங்கர ஆ பாசமாக இரட்டை அர்த்த வசனங்கள் நிறைந்து காணப்படுவதாக புகார் எழுந்தது. இருப்பினும் அதையெல்லாம் மீறி படம் சூப்பர் ஹிட் அடித்தது.
இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரமான பேய் வடிவத்தில் நடித்து நம்மை ப தற வைத்தவர் தான் சந்திரிகா ரவி. இவர் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஒரு மாடல் அழகி ஆவார். ஆஸ்திரேயாவில் பிறந்து வளர்ந்திருந்தாலும் இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் தான். இவருடைய தந்தை ரவி ஸ்ரீதரன் மலையாளி மற்றும் இவரது தாய் மல்லிகா ரவி தமிழ்நாட்டை சேர்ந்தவர்.
அமெரிக்காவில் உள்ள நியூயார்க் பிலிம் அகாடெமியில் நடிப்பு பயிற்சியை கற்று பிறகு நடிக்க வந்த இவருக்கு இருட்டு அறையில் மு ரட்டு கு த்து திரைப்படம் கிடைத்தாலும் அதன் மூலமாக ஓரளவுக்குத் தான் பிரபலமடைய முடிந்தது. இது தவிர செய் என்ற படத்தில் நகுலுடன் நடித்துள்ளார். ஸ்ரீகாந்த்துடன் உன் காதல் இருந்தால் என்ற படத்திலும் நடித்துள்ளார். இதைத்தவிர பெரிதாக பட வாய்ப்புகள் எதுவும் இல்லாததால் தற்போது சமூக வலைதளங்களில் தனது முன்னழகு, தொடையழகு தெரியும்படி புகைப்படங்களை எடுத்து இணையத்தில் பரவ விட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாக பரவி வருகிறது.