notification 20
Highrise
அதையெல்லாம் வைத்து சமைப்பது நல்லதா? உணவு நிபுணர்கள் தான் இதுக்கு விடை கூற வேண்டும்!

பக்ஹார்ன்எக்ஸ்சேஞ்ச்என்பதுஒருவரலாற்றுச்சிறப்புமிக்கஉணவகம்ஆகும். இதுஅமெரிக்காவிலுள்ளகொலராடோவின்லிங்கன்பூங்காவில்அமைந்துள்ளது. இந்தஉணவகம் 1893 இல்திறக்கப்பட்டது. இதுடென்வரில்தொடர்ந்துஇயங்கும்ஒருபழமையானஉணவகம்ஆகும்.

இது 1983 ஆம்ஆண்டில்வரலாற்றுஇடங்களின்தேசியபதிவேட்டில்ஜீட்ஸ்பக்ஹார்ன்எக்ஸ்சேஞ்ச்எனபட்டியலிடப்பட்டது. ஃபாக்ஸ்நியூஸில்டெய்லிமீல், பக்ஹார்ன்எக்ஸ்சேஞ்சைஅமெரிக்காவின்பழமையானஇயக்கஉணவகங்களில்ஒன்றாகமதிப்பிட்டுள்ளது. இந்தஉணவகம்கொலராடோமாநிலத்தில்முதல்மதுபானஉரிமத்தைப்பெற்றது.

பக்ஹார்ன்எக்ஸ்சேஞ்ச்ஒருஸ்டீக்ஹவுஸ்உணவகமாகஇருந்தாலும்இங்குதயாரிக்கப்படும்ராக்கிமவுண்டன்சிப்பிகளுக்குபெயர்பெற்றதாகும். ராக்கிமவுண்டன்சிப்பிகள்என்றுஅழைக்கப்படும்இறைச்சிபந்துகள்காளைவிந்தணுக்களால்ஆனஉணவு.

தோலுரித்தபிறகுஇதன்உறுப்புகள்பெரும்பாலும்ஆழமாகவறுக்கப்பட்டு, மாவு, மிளகுமற்றும்உப்புபூசப்பட்டு, சிலசமயங்களில்தட்டையாகஅடிக்கப்பட்டுசமைக்கப்படும். இதுமட்டுமல்லாதுஎருமை, எல்க், தீக்கோழிஆகியவையும்இங்குதயாரிக்கப்படும்முக்கியமாமிசங்களாகும்.

Share This Story

Written by

Logeshwaran View All Posts