notification 20
Lushgreen
ஆப்பு வைத்த இசைவாணி! தப்பிக்க இருந்த ஒரே வழியையும் பறிபோனதே என்ற சோகத்தில் அபிநய்!

பிக்பாஸ் 5-வதுசீசனின்ஆறாவதுவாரம்கோலாகலமாகதுவங்கியுள்ளது. அதிலும்சும்மாஇருந்தசங்கைகமல்ஹாசன்எடுத்துஊதிவிட்டுள்ளார்என்றுதான்சொல்லவேண்டும். அதாவதுஅமைதியாகஇருந்தஇசைவாணியைஊக்கப்படுத்தியுள்ளார். அதன்எதிரொலிஒருவேளைஅபிநய்யைவெளியேற்றுமா? என்றவிமர்சனங்களைஎழுப்பியுள்ளது.

கடந்தசிலவாரங்களில்இதேபோலதான்இசைவாணியை,"யாரிடமும்கெஞ்சாதீர்கள். உங்கள்கேமைநீங்கள்விளையாடுங்கள்" என்றுகமல்ஹாசன்தெரிவித்துஇருந்தார். அடுத்துவந்தநெருப்புவாரத்தில்இசைவாணிசர்வாதிகாரம்செய்வதாகபெருவாரியானகுற்றச்சாட்டுகள்எழுந்தது. பிறகுசிறிதுஅமைதியாகஇருந்தார்இசைவாணி.

இந்தவாரத்தில்ஹவுஸ்கேப்டன்பதவிக்குநடத்தப்பட்டசெண்பகமேசெண்பகமேடாஸ்கில்அபிநய்வெற்றிபெற்றுள்ளார். ஒருவழியாகஇந்தவாரமாவதுநாமினேஷன்லிஸ்டில்இருந்துவெளிவரலாம்என்றுநம்பிக்கையுடன்இருந்தஅபிநய்க்குஇசைவாணியின்செயல்பாடுபெரும்இடியாகஇறங்கியுள்ளது. தன்னிடம்இருந்தநெருப்புகாயினைபயன்படுத்திஇசைவாணிஇந்தவாரம்தான்கேப்டனாகஇருக்கப்போவதாகதெரிவிக்கிறார்.

இசைவாணியின்இந்தசெயல்யாருக்கும்பிடிக்கவில்லை. யாரும்இதனைஏற்றுக்கொள்ளவில்லைஆனால்இசைவாணியும்விட்டுக்கொடுக்கவில்லை. இறுதியாகபிக்பாஸ்இசைவாணியின்கோரிக்கையைஏற்றுக்கொள்கிறார். அவருக்குஹவுஸ்கேப்டன்பதவிவழங்கப்படுகிறது. பிறகுகாயினைபயன்படுத்தியதற்கானதண்டனையாகஇந்தவாரம்முழுவதும்இசைவாணிசர்வர்வேலையைகவனிக்கவேண்டும்என்றுதெரிவிக்கிறார். இசைவாணியும்அதனைஏற்றுக்கொள்கிறார்.

ஒருவழியாகஇந்தவாரஎலிமினேஷனில்இருந்துஇசைவாணிதப்பித்துக்கொண்டுள்ளார். ஆனால்இந்தவாய்ப்பைஅவர்நன்குஉபயோகப்படுத்திக்கொண்டுவிளையாடவேண்டும். காரணம்மக்களைதன்பக்கம்இழுக்கும்அளவுக்குஇன்னும்இசைவாணிசெயல்படவில்லை. ஒவ்வொருவாரமும்அதிஷ்டம்மூலமாகவேஅவர்தப்பித்துக்கொண்டுவருகிறார். ஆனால்அனைத்துவாரங்களிலும்அதுகைகொடுக்குமாஎன்பதுகேள்விக்குறியாகவேஉள்ளது.

Share This Story

Written by

Logeshwaran View All Posts