நம்மஊருலபீர்பாட்டிலைவச்சிக்கிட்டுதிருவிழாகொண்டாடமுடியாதுங்க. வீட்டுலதெரிஞ்சாஅவ்வளவுதான். தோலைஉறிச்சிதொங்கவிட்டுருவாங்க. ஆனால்வெளிநாடுகளில்தான்கலாச்சாரம்முற்றிலும்வித்தியாசமானதாகஇருக்கிறதே. பின்லாந்துநாட்டில்பீர்பாட்டிலைவைத்துக்கொண்டுஎப்படிப்பட்டகூத்தெல்லாம்அடிக்கிறாங்கதெரியுமா?
பீர்குடித்துக்கொண்டுஜாலியாகபடுத்திருக்கும்சுகமேசுகம்தாங்க. அந்தசுகத்தைபின்லாந்துநாட்டுமக்கள்நன்றாகவேஅனுபவித்துக்கொண்டிருக்கின்றனர். ஒவ்வொருவருடமும்ஆகஸ்ட்மாதத்தில்பீர்மிதத்தல்திருவிழாஎன்றபெயரில்நடக்கும்விழாவில் 5000 பேருக்கும்மேல்கலந்துகொள்கின்றனர்.
நதிகளில்மிதக்கும்படகுகளில்அமர்ந்துகொண்டுஒய்யாரமாககையில்பீர்பாட்டிலுடன்ஆண்களும்பெண்களும்நீண்டநேரம்சூரியவெளிச்சத்தில்ஆனந்தமாகபொழுதைகழிக்கின்றனர். பீர்அடித்துக்கொண்டுதண்ணீரில்மிதக்கும்இந்ததிருவிழாவைகல்ஜாகெல்லுண்டோஎன்றுஉள்ளூர்மக்கள்அழைக்கின்றனர். இந்தப்பெயர்நம்வாயில்நுழைவதுகடினம்.
இந்ததிருவிழாசூப்பரானதிருவிழாவாகஇருக்கேஎன்றுஉங்களுக்குதோன்றும். ஆமாங்கஒருபக்கம்பீர், இன்னொருபக்கம்சூரியவெளிச்சம், மிதக்கும்படகு, எல்லாத்துக்கும்மேலகூடவேஇருந்துஊத்திக்கொடுத்துஆட்டம்போடுவதற்குபெண்கள்என்றுஇருந்தால்அதுநிச்சயமாகசூப்பர்திருவிழாதானே. அவுங்கஊருலஆண்கள்பெண்கள்எல்லாம்சகஜமாபீர்அடிப்பாங்க. நம்மஊருலஇப்படியெல்லாம்எதிர்பார்க்கமுடியுமா?
உங்க மனசுக்குள் பின்லாந்துலவசிக்கும்மக்கள்மீதுஒருவிதபொறாமைஉருவாகியிருக்குமே? அவுங்ககுடியும்குடுத்தனமுமாஇருக்காங்களே. நம்மளாலஅப்படிஎன்ஜாய்பண்ணமுடியலையேஎன்றுஉங்கமனசுபொங்கிக்கொண்டுஇருக்கும். அதைநானும்ஒப்புக்கொள்கிறேன். அதுக்காகஎன்னபண்ணமுடியும்? நம்மஊருக்குஇந்தமாதிரிதிருவிழாசெட்ஆகாதுங்கஅவ்வளவுதான்.