notification 20
Rainforest
குளிக்கும் போதும் குளித்த பிறகும் இந்த செயல்களை செய்யாமல் தவிர்ப்பது உங்களுக்கு நல்லது இல்லையெனில் உங்களுக்கு பல தொந்தரவுகள் ஏற்படும்

உடலில்உள்ளஅழுக்குகளைநீக்கிநம்மைபுத்துணர்ச்சிமற்றும்தூய்மையாகவைத்துக்கொள்வதற்காககுளிக்கிறோம். தினமும்காலைமாலைஎனஇரண்டுமுறைகுளிக்கலாம். குளிக்கும்போதுநம்மைஅறியாமல்செய்யும்சிலசெயல்கள்நமக்குபலபாதிப்புகளைஏற்படுத்துகின்றன. அப்படிஏற்படாமல்தடுக்கஎந்தெந்தசெயல்களைதடுப்பதுஎன்பதைபற்றிஇங்கேதெரிந்துகொள்ளலாம்.

Hot water bath vs. cold water bath -- Which is healthier? |  TheHealthSite.com

சூடானநீரில்குளிப்பதுஉங்கள்முடிமற்றும்சருமத்தைவறட்சிஅடையச்செய்யும். தலையில்உள்ளஅழுக்குகள்போகவேண்டும்என்றுதலைமுடியைஅழுத்திதேய்க்ககூடாது. இதனால்முடிவலுவிழந்துஉதிரதொடங்கிவிடும். ஷாம்புபோட்டுகுளித்தபின்னர்கண்டிப்பாககண்டிஷனர்களைபயன்படுத்தவேண்டும். முடிவறண்டுபோகாமல்இருக்கவும், முடிஉதிர்வதைதடுக்கவும்இதைபயன்படுத்துவதுஅத்தியாவசியமானது. ஆனால்நம்மில்பலரும்கண்டிஷனர்களைஉபயோகிப்பதில்லை.

Best time in the day to have bath for prosperous life

நம்உடலைதுடைக்கபயன்படுத்தும்துண்டுஅல்லதுதுணியைவைத்துதலைமுடியைதுடைக்ககூடாது. தலையைதுவட்டதனியாகஒருமென்மையானதுணிஎடுத்துக்கொள்ளவேண்டும். குறைந்ததுவாரத்திற்கு 2 அல்லது 3 முறைதலைமுடியைதேய்த்துகுளிப்பதுநல்லது. அப்போதுதான்அதிலிருக்கும்அழுக்குகள்நீங்கப்பெறும். குளித்தவுடன்துவட்டும்பொதுமென்மையாகதுடையுங்கள். அழுத்திதுடைப்பத்தால்சருமத்தில்உள்ளஈரப்பதம்வெளியேறிவறட்சிஏற்படும். உடலுக்குபோடும்சோப்பைமுகத்திற்குபயன்படுத்தகூடாது. மேலும்ஷாம்புஇல்லைஎன்பதற்காகசோப்பைதலைமுடிக்குபயன்படுத்தகூடாது. முகத்தில்எப்போதும்கொஞ்சம்எண்ணெய்பசைஇருக்கவேண்டும். எனவேஅடிக்கடிமுகம்கழுவக்கூடாது. தினமும் 2 அல்லது 3 முறைமுகம்கழுவலாம்.

Share This Story

Written by

Logeshwaran View All Posts