Daily News

அந்த மேட்டருக்காக 2 கோடி தெண்டம்! பண்ணும் பொது தெரியல இப்பதான் எல்லாம் புரியுது! குமுறிக்கொண்டிருக்கும் மாடல் அழகி!

Aug 08 2022 07:24:00 AM

பெண் ஒருவர் தான் விரும்பி செய்த ஒரு மேட்டரால் இப்ப பெரிய சிக்கலில் மாட்டிக்கொண்டு தவித்து வருகிறார். அவர் ஒன்னும் அவ்வளவு பெரிய தவறு செய்துவிடவில்லை. இருந்தாலும் கூட அந்தப்பெண்ணை பலரும் புறக்கணித்து வருவது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. உங்களோட Attitude, Approach எதுவுமே எங்களுக்கு புடிக்கல என்று சொல்லி அவருக்கு யாரும் வேலை கூட தரமாட்டிக்கிறாங்க என்பது உச்சகட்ட கொடுமை.

dragon girl tattoo price

பார்த்தாலே வெறுத்து ஒதுக்கக்கூடிய வகையில் அவர் நடந்து கொள்கிறார் என பொதுமக்கள் பலரும் அவர் மீது குற்றம் சுமத்துகின்றனர். நான் என்னோட இஷ்டத்துக்கு என் வாழ்க்கையை வாழ்கிறேன், உங்களுக்கு என்ன பிரச்சனை? என்பது அந்தப்பெண்ணின் வாதம். அவருடைய பேச்சை கேட்க யாருமே தயாராக இல்லை. அதனால் ரொம்ப நொந்துபோன அந்தப்பெண் சமூக வலைதளங்களில் பயங்கரமாக குமுறிக்கொண்டிருக்கிறார்.

dragon girl tattoo price

ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த அந்தப்பெண்ணுக்கு வெறும் 27 வயது தான் ஆகுது. இந்த வயசுல இதையெல்லாம் பண்ணாம வேற எப்ப பண்றது? டாட்டூ என்றால் இவருக்கு கொள்ளைப்பிரியம். டாட்டூ மீது அளவு கடந்த காதல் உள்ளதால் இவருக்கு டாட்டூ கேர்ள், டிராகன் கேர்ள் என்ற பட்டப்பெயர்கள் எல்லாம் வைக்கப்பட்டிருக்கிறது.

dragon girl tattoo price

டாட்டூ போட்டுக்குறதுக்காக இவரை வெறுத்து ஒதுக்குறாங்க என்பது கேட்க வித்தியாசமாக இருக்கும். இவர் எங்கு சென்றாலும் இவரை ஒரு மாதிரி எல்லாரும் பார்க்குறாங்க. அதுக்கு காரணம் இவர் உடம்பு முழுவதும் டாட்டூ போட்டிருப்பது தான். கை, கால், முதுகு, இடுப்பு, முகம் என ஒரு இடம் கூட பாக்கி வைக்காமல் உடல் முழுக்க விதவிதமான டாட்டூ குத்தியிருக்கிறார். இதனால் இவர் முகம் பார்ப்பதற்கு வித்தியாசமாகத்தான் தெரியும்.

dragon girl tattoo price

மொத்த உடம்புக்கும் டாட்டூ குத்துவதற்காக இவர் 1.9 கோடி ரூபாய் செலவு செய்துள்ளார். அந்த அளவுக்கு இவர் டாட்டூவை காதலிக்கிறார். நீ டாட்டூ கூடவே பொழப்ப நடத்திக்கோ உனக்கு இங்க இடமில்லை என்று பெரிய நிறுவனங்கள் பலவும் இவருக்கு வேலை தருவதில்லை. எத்தனை சோதனைகள் வந்தாலும் பரவால்ல, நான் டாட்டூவை மட்டும் விடமாட்டேன் என கூறி வருகிறார் அந்தப்பெண். டாட்டூவால் வேலை கிடைக்கவில்லை என இவர் புலம்பியிருப்பது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.