notification 20
Lushgreen
இவ்வளவு சீன் நமக்கு தேவையா? தேடி வரும் வாய்ப்பை தூக்கி எறிவது எந்த விதத்தில் நியாயம்?

நடிகைஅதுல்யாரவிகாதல்கண்கட்டுதேதிரைப்படம்மூலம்சினிமாவில்அறிமுகமானவர். இருப்பினும்திரைப்படத்தில்நடிப்பதற்குமுன்பாகவேடப்ஸ்மாஷ், குறும்படம்ஆகியவற்றில்நடித்துபிரபலமடைந்துள்ளார்.

ஏமாலி, சுட்டுபிடிக்கஉத்தரவு, அடுத்தசாட்டை, கேப்மாரி, நாடோடிகள் 2 உள்ளிட்டபலபடங்களில்அதுல்யாநடித்திருந்தாலும்அந்தபடங்கள்எதுவும்பெரியஅளவில்வெற்றியடையவில்லை. இவருடையபடங்கள்ஹிட்அடிக்கவில்லைஎன்றாலும்இந்தஅம்மணிக்குஏராளமானரசிகர்கள்உள்ளனர்.

இவர்நடிக்கும்படங்கள்தோல்விஅடைவதற்குபலகாரணங்கள்கூறப்பட்டாலும்அதுல்யாவும்ஒருமுக்கியக்காரணம்எனகோலிவுட்டில்கூறுகின்றனர். அதுல்யாதன்னுடையதவறானஅணுகுமுறையால்படத்தின்தோல்விக்குகாரணமாகஅமைகிறார்என்பதுபலரின்புகாராகஉள்ளது. அதுல்யாரவிபடங்களைதேர்வுசெய்வதில்கூடகவனமில்லாமல்இருப்பதாகவும்ஒருகருத்துநிலவுகிறது.

இதற்குபலசம்பவங்களைஉதாரணமாககூறலாம். அதில்ஒன்றுதான்நட்டிபடவாய்ப்பு. இந்தபடவாய்ப்பைஅவர்ஓவராகசீன்போட்டுகெடுத்துகொண்டுவிட்டார். தமிழ்சினிமாவில்பிரபலஒளிப்பதிவாளராகஇருப்பவர்நட்ராஜ். இவர்தற்போதுநடிகராகவும்மாறியுள்ளதால்பலபடங்களில்நடித்துவருகிறார். நட்டிநடிப்பில்வெளியானசதுரங்கவேட்டைபடம்மிகப்பெரியதாக்கத்தைஏற்படுத்திமாபெரும்வெற்றியடைந்தது.

அவர்கதாநாயகனாகநடிக்கஉள்ளஅடுத்தபடத்துக்குகதாநாயகியைதேடிவந்துள்ளனர். தற்போதுமார்க்கெட்டில்இருக்கும்இளம்நடிகையானஅதுல்யாவைஇந்தப்படத்தில்நடிக்கவைக்கலாம்என்றுநினைத்துஅவரிடம்பேச்சுவார்த்தைநடத்தியுள்ளனர். ஆனால்அவரோநட்டிக்குஜோடியாகநடிப்பதற்குதனக்குவிருப்பமில்லைஎன்றுகூறிஇந்தவாய்ப்பைநிராகரித்துவிட்டார்.

எனவேஅவருக்குபதிலாகஇப்போதுஅந்தபடத்தில்காளிபடத்தில்நடித்தஷில்பாமஞ்சுநாத்ஒப்பந்தம்செய்யப்பட்டுள்ளார். அதுல்யாரவியைபொறுத்தவரையில்அவர்கொள்ளைஅழகாகஇருக்கிறார்என்பதுமறுக்கமுடியாதஉண்மைதான்என்றாலும்அவர்இன்னும்முன்னணிநடிகையாகவளரவில்லை.

அவர்தன்னுடையதிரைப்பயணத்தின்ஆரம்பகட்டத்தில்இவ்வாறுநடந்துகொள்வதுசரியாஎன்றுபலரும்கேட்டுவருகின்றனர். முன்னணிநடிகைபட்டியலில்இடம்பிடிப்பதற்குமுன்பேஇவ்வளவுசீன்போடுகிறாரேஇன்னும்பெரியநடிகையாகவளந்துவிட்டால்இவரையெல்லாம்சிறியபட்ஜெட்படங்களுக்குஅணுகமுடியுமாஎன்றுபலரும்வருத்தத்துடன்கூறிவருகின்றனர்.

Share This Story

Written by

Gowtham View All Posts