notification 20
Lushgreen
கண்களை கொள்ளையடிக்கும் கனவுக்கன்னியின் சேட்டை! இது கனவா கவிதையா என்னவென்று சொல்வது ?

ஒருசிலதிரைப்படங்கள்மூலமாகவேதமிழ்சினிமாரசிகர்களின்இதயசிம்மாசனத்தில்அமர்ந்தவர்தான்நடிகைஅதுல்யாரவி. கோயம்புத்தூர்மாவட்டத்தைசேர்ந்தஇவர் 2017ம்ஆண்டில்வெளியானகாதல்கண்கட்டுதேதிரைப்படம்மூலம்அறிமுகமானார். இந்தபடம்பெரிதாககண்டுகொள்ளப்படவில்லைஎன்றாலும்அதுல்யாவின்கியூட்டானமுகபாவனைகள்மற்றும்அழகுகவனம்ஈர்த்தது.

இதையடுத்துஏமாளி, நாகேஷ்திரையரங்கம், சுட்டுபிடிக்கஉத்தரவு, அடுத்தசாட்டை, கேப்மாரி, நாடோடிகள் 2, என்பெயர்அனந்தன்  போன்றபலபடங்களில்நடித்தார். இதில்ஒருசிலபடங்கள்நல்லகதையம்சம்கொண்டபடங்களாகஇருந்தாலும்வசூல்ரீதியாகஎதுவுமேபெரியவெற்றியடையவில்லை. இருப்பினும்தன்னுடையஇளமைஅழகாலும், துடிப்பானநடிப்பினாலும்நாளுக்குநாள்நிறையபிரபலமடைந்துவருகிறார்அதுல்யாரவி.

இந்நிலையில்அவர்சாந்தனுவுடன்நடித்துள்ளமுருங்கைக்காய்சிப்ஸ்படத்தின்ட்ரைலர்வெளியாகிநல்லவரவேற்பைபெற்றுள்ளது. இந்தபடத்தில்இதுவரைஇல்லாதஅளவுக்குகவர்ச்சியாகநடித்திருக்கிறார்அதுல்யாஎன்பதுட்ரைலரில்இருந்துதெரியவருகிறது. சமூகவலைதளமானஇன்ஸ்டாகிராமில் 2 மில்லியன்பாலோயர்களைகொண்டுள்ளஅதுல்யாஅடிக்கடிதனதுட்ரெண்டியானபுகைப்படங்களைபதிவிட்டுஅசரவைப்பார். தற்போதுஅவர்வெளியிட்டுள்ளலேட்டஸ்ட்ஸ்டில்களில்அனைவரதுஉள்ளத்தையும்கொள்ளையடிக்கும்வண்ணம்மிகவும்அழகானதோற்றத்துடன்இருக்கிறார். இந்தஅழகைபார்த்துஅசடுவழிந்துகொண்டிருக்கின்றனர்நெட்டிசன்கள்.

Share This Story

Written by

Logeshwaran View All Posts