notification 20
Lushgreen
ஒரே கதையை வைத்து இரண்டு படங்களை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணா! எல்லா படமும் பாட்ஷா மாதிரி பிச்சிகிட்டு ஓடிரும் என தப்புக்கணக்கு போட்டுவிட்டாரோ?

சுரேஷ்கிருஷ்ணாஒருஅற்புதமானஇயக்குனர்என்பதைநான்எப்போதும்மறுக்கவில்லை. ரஜினியைவைத்துஏகப்பட்டவெற்றிப்படங்களைகொடுத்தவர்சுரேஷ்கிருஷ்ணா. அவர்இயக்கியபாட்ஷா திரைப்படம்தான்ரஜினியின்சினிமாவாழ்க்கையில்மிகமுக்கியமானபடமாகபார்க்கப்படுகிறது. இந்தப்படம்அளவுக்குவேறொருசூப்பரானகேங்ஸ்டர்படம்தமிழ்சினிமாவில்இல்லைஎன்றுஅடித்துக்கூறலாம்.

Annamalai (1992) Movie: Watch Full Movie Online on JioCinema

இந்தப்படத்துக்குமுன்பாகவேரஜினியைவைத்துஅண்ணாமலைபடத்தைசுரேஷ்கிருஷ்ணாஇயக்கியிருந்தார். பாட்ஷாபடம்வருவதற்குமுன்னர்ரசிகர்களால்பெரிதும்கொண்டாடப்பட்டபடம்என்றால்அதுஅண்ணாமலைதான். அண்ணாமலைபடத்தில்வரும்காட்சிகளும்வசனங்களும்இன்றளவும்ட்ரோல், மீம்ஆகியவற்றில்பயன்படுத்தப்பட்டுவருகிறது. அண்ணாமலைபடத்தில்வரும்தீம்ம்யூசிக்இன்றளவும்பெரியதாக்கத்தைஏற்படுத்தக்கூடியஅளவுக்குஇருக்கிறது.

Annamalai | Tamil Full Movie | Rajinikanth, Kushboo, Sarath Babu - YouTube

இவ்வளவுசிறப்புவாய்ந்தஅண்ணாமலைபடத்தையேமீண்டும்மறுஉருவாக்கம்செய்யநினைத்துசூடுபோட்டுக்கொண்டாராசுரேஷ்கிருஷ்ணாஎன்பதுதான்என்னுடையகேள்வி. 1992ம்ஆண்டுஅண்ணாமலைதிரைப்படம்வெளியானது. இந்தப்படத்தைஇரண்டாம்பாகமாகஎடுத்திருந்தால்கூடரசிகர்கள்கொண்டாடியிருப்பாங்க. ஆனால்இந்தப்படத்தின்கதையைஅப்படியேகொஞ்சம்பட்டிடிங்கரிங்செய்துஇன்னொருபடத்தைஎடுத்துவெளியிட்டார்சுரேஷ்கிருஷ்ணா.

Arumugam | Arumugam Full Tamil Movie scenes | Aarumugam Video song |  Bharath Dance | Deva songs - YouTube

2009ம்ஆண்டுபரத், ப்ரியாமணி, கருணாஸ், சரண்யாமோகன், ரம்யாகிருஷ்ணன்ஆகியோர்நடிப்பில்வெளியானஆறுமுகம்திரைப்படம்தான்அது. இந்தப்படத்துக்கும்அண்ணாமலைபடத்துக்கும்நிறையஒற்றுமைகள்இருக்கிறதுநண்பர்களே. அண்ணாமலைபடத்தில்ரஜினிபால்வியாபாரம்செய்வதாககாட்டியிருந்தசுரேஷ்கிருஷ்ணாஆறுமுகம்படத்தில்பரத்இட்லிகடைநடத்துவதுபோலகாண்பித்திருப்பார்.

Arumugam | Arumugam Full Tamil Movie scenes | Bharath Intro | Ramya  krishnan receives her brother - YouTube

அண்ணாமலைபடத்தில்ராதாரவியின்வில்லத்தனத்தால்ரஜினியின்வீடுஇடிக்கப்படும். அதேபோலஆறுமுகம்படத்திலும்பரத்தின்வீட்டைரம்யாகிருஷ்னன்இடித்துவிடுவார். ரஜினிதனதுநண்பனிடம்சவால்விட்டுஜெயிப்பதுபோலபரத்தும்ரம்யாகிருஷ்ணனிடம்சவால்விட்டுவாழ்க்கையில்முன்னேறுவார். ரஜினிக்குஒருஜனகராஜ்என்றால்பரத்துக்குநம்மகருணாஸ். மேலோட்டமாகபார்த்தால்இந்தஇரண்டுபடங்களுக்கும்சம்மந்தமேஇல்லைஎன்றுதான்தோன்றும். ஆனால்அதையேகொஞ்சம்ஆழமாகஅலசிப்பார்த்தோம்என்றால்அண்ணாமலைபடத்தின்அதேகதையைமையப்படுத்திதான்ஆறுமுகம்படத்தைசுரேஷ்கிருஷ்ணாஎடுத்திருக்கிறார்என்பதைஉங்களால்புரிந்துகொள்ளமுடியும்.

Arumugam | Arumugam Full Tamil Movie scenes | Ilavarasu shares Bharath's  Past to Saranya | Bharath - YouTube

அண்ணாமலைபடம்மாபெரும்வெற்றியைகொடுத்ததுபோலஆறுமுகம்படம்வெற்றிப்படமாகஅமையவில்லை. இதுமட்டும்தான்இந்தஇரண்டுபடங்களுக்கும்உள்ளஒரேவித்தியாசம். அண்ணாமலைமற்றும்ஆறுமுகம்இரண்டுபடங்களையும்நீங்கள்பார்த்தவராகஇருந்ததால்நான்சொல்லுவதுஉங்களுக்குபுரிந்திருக்கும்.

Share This Story

Written by

Logeshwaran View All Posts