notification 20
Shoreline
உண்மையாலுமே இவர் கேட்ட ஒவ்வொரு கேள்வியும் செருப்பால அடிச்ச மாதிரியே இருந்துச்சு : IPL தொடர் குறித்து ஆண்ட்ரே டை ஓபன் டாக்!

IPL தொடர் ஏப்ரல் 9 ஆம் தேதி முதல் நடைபெற்றுவருகிறது. நாடுமுழுவதும் கொ ரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால் அனைத்து IPL வீரர்களும் பயோ பப்புலில் பாதுகாப்பாக விளையாடி வருகிறார்கள். என்னதான் வீரர்களுக்கு அதிக பாதுகாப்பு அளித்தாலும் நிறைய வீரர்கள் கொ ரோனாவிற்கு ப யந்து IPL போட்டிகளில் விளையாடாமல் தங்கள் சொந்த நாட்டிற்கு திரும்பிய வண்ணம் இருக்கிறார்கள்.

குறிப்பாக ஆஸ்திரேலியா அணி வீரர்கள் அதிக அளவில் IPL விளையாடுவதை த விர்த்து வருகிறார்கள். தமிழக வீரர் அஸ்வின் கூட கொ ரோனா வேகமாக பரவி வரும் இந்த நேரத்தில் தன்னுடைய குடும்பத்துடன் இருக்க விரும்புவதாக IPL விளையாடாமல் தமிழகம் திரும்பினார். IPL குறித்தும், இந்திய நாட்டில் கொ ரோனா பரவல் குறித்தும் ஆஸ்திரேலியா வேகப்பந்து வீச்சாளர் ஆண்ட்ரே டை ச ர்ச்சை கருத்து வெளியிட்டுள்ளார்.

ம ருத்துவமனைகளுக்கு கூட செல்ல முடியாமல் மக்கள் இவ்வளவு க ஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும்போது அரசாங்கமும், நிறுவனங்களும் எப்படி இந்த IPL க்கு இவ்வளவு செலவு செய்கிறார்கள் என்று கேள்வி எழுப்பி உள்ளார். இது போன்ற சூழ்நிலைகளில் ம ன அ ழுத்தத்தில் இருந்து விடுபட விளையாட வேண்டும், வீரர்கள் அனைவருக்கும் போதிய பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது, இதே பாதுகாப்புடன் தொடர் நடைபெற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

அவர் கேட்ட கேள்விகள் அத்தனையும் சரிதான். இருந்தாலும் இந்த IPL போட்டிகள் நடைபெறுவதால் தான் மாலை 7 மணிக்கு மேல் யாரும் வீட்டை விட்டு வெளியே வராமல் டிவி முன்பு அமர்ந்துள்ளார்கள். குறைந்த பட்சம் ஒரு நான்கு மணிநேரமாவது மக்களிடையே கொ ரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்பதும் உண்மைதான்.

Share This Story

Written by

Karthick View All Posts