notification 20
Highrise
அமெரிக்காவுல வளரும் குழந்தைகள் மட்டும் தங்கள் வாழ்க்கையில் விரைவாக முன்னேற்றமடைவது எப்படி? சின்ன வயசுலயே அவங்க பொறுப்பானவர்களாக மாறுவதை நீங்க கவனிச்சிருக்கீங்களா?

அமெரிக்காவுலவீடுவாங்கணும். நிரந்தரமாஅங்கேயேசெட்டில்ஆகணும்என்றஆசைதமிழ்நாட்டில்உள்ளபலருக்கும்இருக்கிறது. அதைசாத்தியப்படுத்தவேண்டுமென்றால்நீங்ககடுமையாகஉழைக்கவேண்டும். நம்மஊருலகஷ்டப்பட்டுஉழைக்கிறமாதிரிஅமெரிக்காவுலமக்கள்உழைக்கிறாங்கஎன்றுநினைக்கிறீங்களா?

அமெரிக்காகாரன்எப்பவுமேபுத்திசாலியாகஇருக்கிறான். ஆங்கிலத்துலஸ்மார்ட்ஒர்க்என்றவார்த்தைஇருக்குமே. அந்தவார்த்தைக்குஅமெரிக்கமக்களைஉதாரணமாககூறலாம். அவர்களின்வெற்றிக்குகாரணமாகஇருப்பதுஸ்மார்ட்ஒர்க்மட்டுமே. இந்ததிறமைஅவர்களுக்குசிறுவயதிலேயேவந்துவிடுகிறது. அவர்களைசிறுவயதில்இருந்தேவல்லவர்களாகமாற்றுவதற்குஅவர்களுடையகல்விமுறைஉதவிபுரிகிறது.

என்னுடையதூரத்துஉறவினர்ஒருவர்அமெரிக்காவுலசெட்டில்ஆகிவிட்டார். அவர்எப்போதாவதுநேரம்கிடைத்தால்ஆன்லைனில்சிறிதுநேரம்என்னிடம்உரையாடுவார். அமெரிக்காவின்புகழைபாடுவதில்அவருக்குஒருஆனந்தம்கிடைக்குது. ஒருநாள்அமெரிக்ககல்விமுறைபற்றிஅவர்என்னிடம்கூறினார். அப்போதுதான்அமெரிக்காவில்உள்ளவர்கள்எப்படிஇவ்வளவுதிறமைவாய்ந்தவர்களாகஇருக்கின்றனர்என்பதுஎனக்குபுரிந்தது.

அமெரிக்காவின்கலிபோர்னியாமாகாணத்தில்சிலிக்கான்பள்ளத்தாக்குபள்ளிஎன்றபெயரில்ஒருபள்ளிஇயங்கிவருகிறது. இந்தபள்ளியில்கற்பிக்கும்முறைமுற்றிலும்வேறுபட்டுள்ளது. கரும்பலகை, நோட்டு, பென்சில்இதைவைத்தேஎத்தனைஆண்டுகளைஓட்டமுடியும்என்பதுஒருசிலரின்எண்ணமாகஇருக்கும்வேளையில்இந்தபள்ளியிலோகல்விகற்பிக்கும்முறைமுற்றிலும்புதுமையாகஉள்ளது.

இந்தபள்ளியில்படிக்கும்குழந்தைகளுக்குஉயர்தொழிநுட்பஉபகரணங்களைபயன்படுத்திகல்விகற்பிக்கப்படுகிறது. ஐபாட், 3டிதொழில்நுட்பகருவிகளைவைத்துநிஜவாழ்க்கையில்நடக்கும்சம்பவங்களைஒன்றிணைத்துபாடம்நடத்துகின்றனர். டிஜிட்டல்கல்விமுறைஎன்றுசொல்வதைவிடகுழந்தைகளைஈர்க்கும்கல்விமுறைஎன்றுசொல்வதுபொருத்தமாகஇருக்கும்.

இதன்மூலம்குழந்தைகளின்கற்பனைத்திறன்மற்றும்இதரதிறமைகள்யாவும்வெளிப்படும்என்பதுஇவர்களுடையநம்பிக்கை. அவர்களைசிறந்தபடைப்பாளிகளாகஉருவாக்கவேண்டும்என்பதேஅமெரிக்கபள்ளிகளின்முக்கியநோக்கமாகஉள்ளது. இந்தமாதிரிகல்விமுறைநம்நாட்டில்கொண்டுவந்தால்நன்றாகஇருக்குமா? தயவுசெய்துஇந்தகல்விமுறையைகொரோனாஆன்லைன்வகுப்போடுஒப்பிட்டுபார்க்காதீங்க.

 

Share This Story

Written by

Logeshwaran View All Posts