notification 20
Lushgreen
போனால் போகட்டும் என்று விட்டுவிட முடியுமா? இழந்ததை மீட்டெடுக்க போராடி வரும் கோலிவுட் நட்சத்திரம்!

தமிழ்சினிமாவைபொறுத்தவரைஒருகாலத்தில்பலநடிகையரும்திருமணத்திற்குபிறகுதிரையில்ஜொலிக்கமுடியாமல்மார்க்கெட்டைஇழந்துவிடுவதுவழக்கம். ஆனால்இப்போதுட்ரெண்ட்மாறிவிட்டது. திருமணத்திற்குப்பிறகுதான்இருசிலநடிகைகளுக்குசினிமாவாய்ப்புகள்குவியஆரம்பிக்கிறது.

கோலிவுட்டில்விறுவிறுவெனவளர்ந்துகொண்டிருந்தசமயத்தில்திருமணம்செய்துசிலஆண்டுகளிலேயே கணவரிடம்இருந்துவிவாகரத்துவாங்கிக்கொண்டுபலச ர்ச்சைகளில்சிக்கிதன்னுடையபெயரையும்கெ டுத்துக்கொண்டநடிகைதான்நம்முடையஅமலாபால்.

விவாகரத்துக்குபிறகுஅமைதியாகஇல்லாமல்விடுதலைகிடைத்ததைகொண்டாடநினைத்துபடங்களில்அளவுக்குமீறியகிளாமர்காட்டிநடித்துஆச்சர்யப்படவைத்தார். முக்கியமாகஆடைபடத்தில்ஆடையேஅணியாமல்நடித்ததன்விளைவாகஅவரதுபெயர்பயங்கரமாகடேமேஜ்ஆகிவிட்டது.

சினிமாவில்வாய்ப்புகள்குறைந்துபோனதன்விளைவுஅவரைவெப்தொடர்பக்கம்கவனம்செலுத்தவைத்துள்ளது. கொடுக்குறபணத்தைவாங்கிக்கொண்டுவாய்ப்புகிடைத்தால்போதும்என்றநிலைமைக்குதள்ளப்பட்டுள்ளஅவர்வெப்தொடரிலும்எல்லைமீறிய கவர்ச்சிகாட்டிநடிப்பதுதான்சற்றேமுகம்சுளிக்கவைக்கிறது.

கோலிவுட்டில்இழந்தஇமேஜைமீண்டும்அடையவேண்டும்என்ற ஆசையும்அவருக்குஉள்ளது. அவர்இரட்டைவேடத்தில்நடித்துள்ளஅதோஅந்தபறவைபோலபடம்தனக்குமீண்டும்படவாய்ப்புகளைபெற்றுத்தரும்என்றநம்பிக்கையில்உள்ளார்அமலாபால்.

ஆனால்அவருடையமார்க்கெட்தற்போதுசரிந்துகாணப்படுவதால்அந்தபடம்இன்னும்வெளியாகாமல்அப்படியேமுடங்கிகிடக்கிறது. அவர்மீண்டும்தன்னுடையஇமேஜைமீட்டெடுத்தால்தான்இந்தப்படம்வியாபாரம்ஆகவாய்ப்பிருப்பதாககோலிவுட்டில்பேசிக்கொள்கின்றனர். அமலாபாலுக்குமீண்டும்நல்லகாலம்பிறக்குமாஎன்பதுஆண்டவனுக்குத்தான்தெரியும்.

 

Share This Story

Written by

Logeshwaran View All Posts