கணவரை விவகாரத்து செய்து விட்டு மீண்டும் சினிமாவில் விட்ட இடத்தை பிடிக்க, ஆடை இல்லாமல் கூட நடிக்க தயாராக உள்ளார்கள். இருப்பினும் விட்ட இடத்தை பிடிக்க முடியாமல் திணறி கொண்டிருக்கிறார் ஒரு நடிகை. இதுவரை எந்த வாய்ப்பும் வரவில்லை, இனி நாமே சொந்த காசை போட்டு படம் எடுத்தால் தான் உண்டு என சொந்த காசை போட்டு படம் எடுக்கவும் தயாராகிவிட்டாராம். அடிக்கடி உ டல் சூட்டை தணிக்கை மாலத்தீவு போன்ற கோடை வாசல் தலங்களுக்கு சென்று வருகிறார்.
முன்னதாக தன்னை அறிமுகபடுத்திய இயக்குனரும் தயாரிப்பளாருமான சதீஷ்குமார் என்பவருடன் அப்படி இப்படி என ஏதோ ஓடிக்கொண்டிருந்துள்ளது. அதனால் தான் அந்த நடிகை தன்னுடைய கல்யாணத்திற்கு கூட அந்த குறிப்பிட்ட இயக்குனரை அழைக்கவில்லை என கிசுகிசுக்கப்பட்டது. அதுவும் சரிதானே? தான் ஆசைப்பட்ட அப்படி இப்படி என இருந்த பெண்ணின் திருமணத்திற்கு சென்று எப்படி வாழ்த்துவது? என சிந்தித்து, எதற்கு சங்கடம் என்று கூட தவிர்த்திருக்கலாம். இவர் கதாநாயகியாக களமிறங்கிய ஆரம்ப காலத்தில், இவர் நடித்த படங்ளை எந்த ஒரு நடிகையும் நடிக்க தயங்குவார்கள். சினிமா வாழ்க்கையை துவங்கிய காலத்தில் இந்த கதையெல்லாம் ஏற்கலாமா? என எந்த நடிகையும் யோசிப்பார். ஆனால் இந்த நடிகை துளியும் தயங்காமல், மாமனாரின் ஆசைக்கு இணங்கும் கதை அம்சம் கொண்ட படத்தில், மாமனாரின் ஆசைக்கும் இணங்கும் மருமகளின் கதாபாத்திரத்தில் நடித்தும் கொடுத்தார். அடுத்தடுத்து நடிக்கும் படங்களில் வெற்றி வாகையும் சூடினார்.
காதல் வலையில் விழுந்து கல்யாண வாழக்கையில் அடியெடுத்து வைத்தவர், மாமியார் வீட்டில் கொஞ்சம் சுதந்திரமாக இருந்துவிட்டார் அது தவறா? அப்படி என்ன சுதந்திரமாக இருந்தார் என்றால் நடு ஹாலில் அமர்ந்துகொண்டு, சிகரெட் பிடித்துள்ளார். அதாவது இவர் வாக்குப்பட்டு சென்றது மிகவும் கட்டுப்பாடான குடும்பம். இந்த காட்சியை மாமனார் பார்க்க, இனியும் சொல்ல வேண்டுமா? மருமகள் சிகரெட் பிடிப்பதை மாமனார் பார்த்தால் என்னவாகும்? விவாகரத்து தான். விவாகரத்தான அந்த நடிகையின் கணவர் உறவுக்கார டாக்டர் பெண்ணை மணந்து கொண்டார். இப்போது இந்த தம்பதிகளுக்கு குழந்தையும் உள்ளது. ஆனால் இந்த விவாகரத்திற்கு பின்னால், இப்போது விவாகரத்து பெற்ற மூன்றெழுத்து நடிகர் தான் உள்ளார் என கூறப்படுகிறது.
முன்னதாக வேட்டை படத்தில் நடித்த போது கூட விவாகரத்து பெற்ற இந்த ஹீரோயின், அந்த படத்தின் ஹீரோவுடன் ஷூட்டிங் முடிந்த உடனே எங்கேயோ சென்றுவிடுவார்களாம். பின்னர் இரண்டு மணிநேரம் கழித்து வருவார்களாம். வேட்டை படத்தில் வேட்டையாடிவிட்டார் அந்த கட்டுக்கோப்பான உடல்வாகு கொண்ட ஹீரோ! யாரு அந்த ஹீரோயின்? யாரு அந்த மூன்றெழுத்து நடிகர்? யாரு அந்த கட்டுக்கோப்பான உடல்வாகு கொண்ட ஹீரோ? கண்டுபிடித்து விட்டீர்களா?