தமிழ் சினிமாவில் சர்ச்சைகளுக்கு பெயர் போன நடிகைகளில் முக்கியமானவர் அமலா பால். நடிக்க வந்த ஆரம்பத்திலேயே சிந்து சமவெளி படத்தில் மிகவும் சர்ச்சைக்குரிய வகையில் நடித்து அ திர வைத்தார். அதன் பிறகு அவர் நடித்த மைனா திரைப்படம் அவருக்கு நல்ல பெயரை வாங்கித் தந்தது. இதையடுத்து வேட்டை படத்தில் ப யங்கர ஆட்டம் போட்டு அசத்திய அமலா பால் பிறகு விஜய் விக்ரம் என்று முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானார்.
தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு மற்றும் மலையாளப்படங்களிலும் நடித்துள்ளார். இயக்குனர் விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டவர் சில ஆண்டுகளில் அவரை விவாகரத்து செய்து விட்டார். அதன்பிறகு திருட்டுப்பயலே 2 படத்தில் படு க வர்ச்சியாக பாபி சிம்ஹாவுடன் மிக நெருக்கமாக நடித்திருந்தார். அதை தொடர்ந்து ராட்சசன் படத்தில் நடித்தவர் ஆடை படத்தில் ஆடையில்லாமல் நடித்து மீண்டும் ப ரபரப்பை ஏற்படுத்தினார்.
அவரை நடிப்பில் உருவாகிவரும் அதோ அந்த பறவை போல திரைப்படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த வருடம் கொரோனா ஊரடங்கின் போது கிளாமராக புகைப்படங்களை வெளியிட்டு ஆச்சர்யமூட்டினார் அமலா பால். சமீபத்தில் தனது சகோதரர் பிறந்தநாளை விமரிசையாக கொண்டாடியுள்ளார் அமலா பால். கேரளாவில் உள்ள தனது சொந்த ஊரில் குடும்பத்துடன் பிறந்த நாள் விழாவை கொண்டாடி ஆட்டம் போட்டுள்ளார்.
கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக கேக் மற்றும் ம து பாட்டிலுடன் இருக்கும் புகைப்படங்களை தற்போது வெளியிட்டுள்ளார் அமலா பால். இதில் வருந்த வேண்டிய விஷயம் என்னவென்றால் ம துபாட்டில் இடம்பெற்றிருக்கும் புகைப்படத்தில் அவரது தாயாரும் உள்ளார். தாயார் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மத்தியிலேயே கு டியும் கும்மாளமும் போட்டிருக்கும் அமலா பால் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.