notification 20
Daily News
இந்த சின்னூன்டு ஆடையில் இப்படி குதித்து ஆடினால் என்னாகும்? ரசிகர்களை மேலும் கீழும் பார்க்க வைக்கும் அமலா பால் வீடியோ!

அமலா பால் சமீபத்தில் நடித்து வெளியான கடவர் படம் நல்லா போகுதாம். வெற்றியை கொண்டாட நினைத்த அவர், நீண்ட ரெஸ்ட்டில் இருக்க முடிவு செய்துள்ளாராம். வெளிநாடு விசிட் அடித்துள்ள அமலா, ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்தில் அமைந்துள்ள ஒரு ரிசார்ட்டில் ரூம் போட்டு இருக்கிறார். தனிமையில் இனிமை காண்பது எப்படி என்பதை அமலாவை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும். மரத்தால் ஆன வீட்டில் தன்னந்தனியே பொழுதை கழிக்கிறார். 

கொஞ்ச நாள் முன்னாடி தான் அருவியில் குளிக்கும் வீடியோ போட்டு சோஷியல் மீடியாவை கிறங்கடிக்க செய்தார். பிறகு அவங்க அம்மாவுக்கு பிறந்த நாள் வந்தது. டூர் போன இடத்திலேயே ஒரு மரத்தை நட்ட வைத்து, அம்மாவுக்கு பர்த் டே கிப்ட் என்றார். இப்போ மகளீர் தின ஸ்பெஷல் என்று சொல்லி ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். வீடியோ பார்த்தால் மகளீர் தினத்துக்கு வெளியிட்ட மாதிரி தெரியவில்லையே என ரசிகர்கள் விமர்சிக்க ஆரம்பித்துவிட்டனர். 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Amala Paul (@amalapaul)

காக்க காக்க படத்தில் வரும் "என்னைக் கொஞ்சம் மாற்றி" பாடல் இவருடைய பேவரிட்டாம். அதற்கு  கிளாமராக நடனமாடி வீடியோ பதிவிட்டுள்ளார். அனைவருக்கும் பௌர்ணமி மற்றும் ஹோலி பண்டிகை வாழ்த்துக்கள் எனத் தெரிவித்து வீடியோவை வெளியிட்டார். அமலா பால் டீன் ஏஜ் வயதில் இருக்கும் போது எனக்கு மிகவும் பிடித்த பாடல் என காக்க காக்க படத்தில் இடம்பெற்ற என்னை கொஞ்சம் மாற்றி எனக்கூறியுள்ளார். 

Share This Story

Written by

முருகானந்தம் View All Posts