notification 20
Daily News
ஓ.டி.டி என்றால் எப்படி வேணாலும் காட்டலாமா? அழகிய முன் மேனியை அளந்து காட்டிய அமலாபால்!

"அதுவும் ஹாலிவுட் தரத்தில் சில கசமுசா காட்சிகள் வெளியாகியிருக்கு. எங்கெல்லாம் கேமரா பொசிஷன் வைத்தால்..."


ஓ.டி.டி-யில் ஒரு படம் வெளியாகிறது என்றாலே, எவ்வித கட்டுப்பாடும் அதற்கு இருக்காது. வெளிநாடுகளில் வெப் சீரியஸ் ஏன் பிரபலம் ஆகுதுன்னு நினைச்சீங்க? எல்லாத்துக்கும் ஒரு காரணம் இருக்கு. தியேட்டரில் வெளியாகும் சினிமா என்றால், சென்சார் போர்டு, பர்மிஷன் என ஏகப்பட்ட பார்மாலிட்டி இருக்கு. ஓ.டி.டி-யில் வெளியிட இவ்வளோ கஷ்டப்படவே தேவையில்லை. படத்தை எப்படி எடுத்தாங்களோ, அதே மாதிரி வெளியிட முடியும். இந்த வெட்டி, ஒட்டும் வேலை எல்லாம் இருக்காது. 

இப்படி அளவு கடந்த சுதந்திரம் இருப்பதனால் நடிகைகள் ஏகத்துக்கும் தாராளம் காட்டி வருகின்றனர். நடிகை | சிந்துசமவெளி படத்தில்  தொடங்கிய பாணியில், மீண்டும் கவர்ச்சி கோதாவில் இறங்கியிருக்கிறார். ஏற்கனவே இரண்டு,மூன்று அமலா பால் வீடியோ இண்டர்நெட்டில் சுற்றிக்கொண்டு இருக்கு. அதுவும் ஹாலிவுட் தரத்தில் சில கசமுசா காட்சிகள் வெளியாகியிருக்கு. எங்கெல்லாம் கேமரா பொசிஷன் வைத்தால், பார்ப்பவர்கள் கண் அவியுமோ, அங்கேயே வைத்துள்ளனர். அமலா பால்Amala paul

இப்போ அதனை எல்லாம் தாண்டி SonyLIV ஓ.டி.டி-யில் Victim என்ற வெப் சீரியஸில் நடித்துள்ளார். சஸ்பென்ஸ் காட்சிகள் நிறைந்த இந்த தொடரில், அமலா பால் ஆடையிலும் சஸ்பென்ஸ் வெச்சு இருக்காங்க. ஆடை படத்தில் பால் போன்ற மேனியை காட்டி பரவசப்படுத்திய அமலா பால். இதிலும் லைட்டா பாலாடை போர்த்திக்கொண்டு நடித்துள்ளார். அந்த காட்சிகளை அடுத்து வரும் வீடியோவில் பார்க்கலாம். 

 

Watch the official trailer of Victim

Share This Story

Written by

முருகானந்தம் View All Posts