கூம்பு வடிவிலான கட்டிட உச்சிகள், ஸ்கேல் வைத்து கோடு போட்டது போல நேராக அமைந்த தெருக்கள், நகரத்திற்கு நடுவே ஓடும் ஆறு, இது போன்ற ரம்மியமான காட்சிகளை எல்லாம், ஐரோப்பிய நாடுகளில் மட்டுமே காண முடியும். கட்டிடக்கலைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இந்நாட்டு மக்கள், அவர்களுக்கென்ற ஒரு பாணியை உருவாக்கி, இன்றைக்கு உலகம் முழுக்க வியாபித்துள்ளனர். நம்ம ஊரில் ஒரு இடத்தில் தேவாலயம் வடிவிலான கட்டிடத்தை பார்க்கும் போதே அதன் வடிவமைப்பு நம்மை ஈர்க்கும். அதே மாதிரி ஒரு நகரம் முழுக்க கட்டிடங்கள் இருந்தால், எவ்வளவு அழகாக இருக்கும்? அப்படியான ஒரு காட்சியை இத்தாலியில் காணலாம். அங்கு எடுக்கப்பட்ட மனதை கவரும் புகைப்படத்தை அடுத்து பார்க்கலாம்.
city square in Venice, Italy