Daily News

இதுவரை Corona எட்டிப்பார்க்காத 5 நாடுகள்! அந்த மனுஷங்க உடலில் அப்படி என்னதான் இருக்கு? உடனே Ticket போடுங்க ஆர்வம் தாங்க முடியல!

Aug 06 2022 02:28:00 PM

இந்தியா உட்பட 170 நாடுகளை கொரோனா ஒரு காட்டு காட்டிக்கிட்டு போயிருக்கு. எங்கள் வீட்டில் மட்டுமே இரண்டு அலைகளை பார்த்துவிட்டோம். ஆனால் நான் இப்போ கேள்விப்பட்ட தகவல் ஆச்சர்யமா இருக்கு. இவ்வளோ பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா 5 நாடுகளை மட்டும் எட்டிப்பார்க்கவே இல்லையாம். அவை என்னென்ன? ஏதாவது பின்னணி இருக்கா? என்பது குறித்து பார்க்கலாம்.

1. பலாவ் குடியரசு

பலாவ் குடியரசு சந்தேகத்திற்குரியதாக கருதிய ஒருவரை மட்டும் சோதித்து பார்த்தது. அவரது மாதிரிகள் தைவானுக்கு கொரோனா பரிசோதனைக்காக அனுப்பப்பட்டு நெகட்டிவ் என அறிவிக்கப்பட்டது.

2. டோங்கா

21 வயதான ஒரு பெண்ணுக்கு அறிகுறி இருந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது மாதிரிகள் ஆஸ்திரேலிய ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டன. முடிவு நெகட்டிவ் என வந்தது. 

3. Fiji தீவுகள் 

ஜப்பானில் இருந்து திரும்பிய 37 வயது பெண் ஒருவருக்கு டெஸ்ட் எடுக்கப்பட்டது. அவை மெல்போர்னில் உள்ள WHO குறிப்பு ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டு நெட்டிவ் என அறிவிக்கப்பட்டது.

4. சிரியா

இரண்டு பேருக்கு சோதனை செய்யப்பட்டது. பரிசோதனையில் இருவர் நிமோனியாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தது தெரியவந்தது. அவர்களில் ஒருவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். 

5. பார்படாஸ்

மொத்தம் மூன்று பேருக்கு சோதனை செய்யப்பட்டது. அவை நெகட்டிவ் என அறிவிக்கப்பட்டது. ஹெல்த் ஆர்கனைசேஷன் மூலம் கொரோனா வைரஸ் பரிசோதனை கருவிகள் பொருத்தப்பட்ட நாடுகளில் பார்படாஸ் ஒன்றாகும்.