#ZAPSUBSCRIBE: காசில்லாம CAR வாங்கிறது மட்டுமில்லை, காசில்லாம DUE கூடக் கட்டலாம்!!! வந்துவிட்டது ZOOM CAR-ன் ZAP SUBSCRIBE!!!
  • 21:28PM Jul 03,2019 Chennai
  • Written By KV
  • Written By KV
  • 21:28PM Jul 03,2019 Chennai

கார் வாங்கனும் என்பது இன்று கிட்டத்தட்ட அனைத்து MIDDLE CLASS-காரர்களின் லட்சியமாகவே இருக்கிறது என்று கூடச் சொல்லலாம். ஆனால், முன்பணம், மாதா மாதம் கட்ட வேண்டிய DUE, இதையெல்லாம் கேட்டுவிட்டு சத்தமில்லாமல் வெளியேறி விடுவார்கள், அல்லது கார் என்று பெயரளவுக்கு ஒன்றை வாங்கி வருவார்கள். ஆனால், முன்பணம் இல்லாமல் உங்களால் CAR வாங்க முடிவது மட்டுமல்ல, அதற்கான DUE-வையும் அதே கட்டிக் கொள்ளும் என்று தெரியுமா உங்களுக்கு??? ZOOM CAR வழங்கும் ZAP SUBSCRIBE பற்றி இப்போது பார்க்கலாம்.

#1. இதில் குறைந்தபட்சம் 6 மாதங்கள் நீங்கள் SUBSCRIBE செய்து நல்ல சொகுசான காரை ஓட்டிச் செல்லலாம்.

#2. மாதத்திற்கு உங்களுக்குத் தேவையான நாட்கள் போக, மீதமுள்ள நாட்களுக்கு ZOOM CAR RENTAL-க்கு நீங்கள் கொடுத்தால், அதில் உங்கள் DUE-வில் ஒரு தொகை கழிக்கப்படும்.

#3. மாதம் 20 நாட்களுக்கு நீங்கள் வாடகைக்கு விட்டால் கூட, அதிகபட்சம் நீங்கள் கட்ட வேண்டிய தொகை உங்கள் TWO WHEELER DUE-வை விடக் குறைவாக இருக்கும்.

#4. வண்டியை எடுத்துச் செல்பவர்கள் ஏதாவது ACCIDENT செய்தால் என்ன ஆவது என்ற கவலை வேண்டாம். அதற்கு INSURANCE ZOOM CAR-ஏ பொறுப்பு எடுத்துக் கொள்ளும்.

#5. இதில்லாமல், வண்டியை முரட்டுத்தனமாக ஓட்டுவது, பழுது ஏற்படுவது போல நடந்து கொள்வது போன்றவற்றை MONITOR செய்யத் தனியாக வண்டியில் ZOOM CAR-ன் SOFTWARE பார்த்துக் கொள்ளும்

#6. KEYLESS ENTRY, VEHICLE HEALTH போன்றவற்றை MONITOR செய்ய உதவும் இந்த SOFTWARE-ன் பெயர் CADABRA.

#7. காரை வாடகைக்கு எடுத்தவர்களைச் சந்திக்காமலேயே, CADABRA மூலம் உங்களால் உங்கள் காரை வாடகைக்கு விட முடியும்.

#7. SELF DRIVING என்பதால், வண்டியுடனேயே நீங்கள் பயணம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

#8. SUBSCRIBER LOCK-IN PERIOD என்று வெறுமனே 6 மாதங்கள்தான் குறிப்பிட்டிருக்கிறார்கள். தேவைப்பட்டால் உங்களால், வண்டியை மாற்றிக் கொள்ளவும் முடியும்.

#9. மேலும் சில பயனுள்ள இணைப்புகள்:  |  Smart Car Gadgets  |  Cow Dung Coated Car  |  Battle Visor  |  Speed Blindness  |  Budget SUV's  |  

#ZAPSUBSCRIBE என்றால் என்னவென்று தெரிந்ததா??? தேவைப்பட்டால், இதைப் பயன்படுத்தி உங்களுக்கு விருப்பமான காரைத் தேர்ந்தெடுங்கள். அதற்கான DUE-வையும் அதுவே கட்டிக் கொள்ள விடுங்கள். என்ன நான் சொல்வது???

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top