#ShaheenKhan: இவரை நினைவு இருக்கிறதா? அவரா இவர் என கூறும் அளவிற்கு மாற்றம்!
  • 12:14PM Nov 08,2019 Chennai
  • Written By AP
  • Written By AP
  • 12:14PM Nov 08,2019 Chennai

இளைய தளபதி விஜய் அவர்கள் 2002 இல் நடித்த "யூத்" திரைப்படம் மக்கள் மத்தியில் குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக Shaheen Khan என்பவர் நடித்திருந்தார். இந்த படத்தை தொடர்ந்து தமிழில் இவர் எதிர்பார்த்த கதாபாத்திரங்கள் கிடைக்காததால் தமிழ் திரையுலகில் இவருக்கு வாய்ப்பு குறைந்தது. பின்னர் மும்பையை சேர்ந்த ஒருவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். யூத் படத்தில் சந்தியா கேரக்ட்டரில் நடித்ததற்கும் இப்போது உள்ள இவரது புகைப்படத்திற்கு ஏராளமான வித்தியாசங்கள் இருப்பதாக இவரது ரசிகர்கள் கூறியுள்ளனர்.வயது அதிகரிக்க அதிகரிக்க இவரது அழகும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.  அவரது புகைப்படங்கள் 

youth 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Happy Fathers Day to the best daddy ever and forever...♥️♥️♥️

A post shared by Shaheen Khan (@shaheen2010) on

Shaheen Khan, மும்பையை சேர்ந்தவராக இருந்தாலும் தமிழ்,ஆங்கிலம்,ஹிந்தி,தெலுங்கு,கன்னடம் என பழமொழி வித்தகர். முதன்முதலாக fair and lovely விளம்பரத்தில் நடித்ததன் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமாகிவிட்டார்.          

Shaheen Khan

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

LA 2019... #hollywoodstreet#touristythings#holiday#usa#beautifulweather#summerbreak

A post shared by Shaheen Khan (@shaheen2010) on

இளமை காலத்தை  காட்டிலும் இப்போது கூடுதல் அழகாக தெரிவதாக ரசிகர்கள் கூறிவருகின்றனர். Shaheen Khan, தனது குடும்பத்தை கவனிப்பதில் மிகுந்த அக்கறை கொண்டவர் என்கிறார்கள் இவரது சுற்றுவட்டார நட்புகள் 

vijay

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Happy happy birthday to my dearest friend Sapna ♥️♥️♥️

A post shared by Shaheen Khan (@shaheen2010) on

mumbai model

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Diwali celebrations 🥳 #payalsdiwaliparty#foodgasm#indianclothes#funmode

A post shared by Shaheen Khan (@shaheen2010) on

 

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top