இளைஞர்களின் விவாதம்- அரசியல் பற்றிய ஹாட் டாக்!!
  • 10:52AM Sep 20,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By Anonymous
  • Written By Anonymous
  • 10:52AM Sep 20,2017 Chennai, Tamil Nadu 600003, India

184078051-56a2af165f9b58b7d0cd6177.jpg

காலையில் 9.30 மணி இருக்குங்க சப்படலாம்னு  சரவணா பவன்  போனேங்க… உள்ளபோய்ட்டு  ஒரு நல்ல இடமா பாத்து உக்கார்ந்தேன்.. 4 இட்லி ஆர்டர் பன்னிட்டு வெயிட் பன்னிட்டு இருந்தேன்… சுடசுட இட்லி வந்துச்சுங்க அதைவிடச் சூடான டாபிக் காதுல விழுந்துச்சுங்க !!..அதுஎன்னன்னு பாத்தீங்கன்னா இரண்டு பசங்க அரசியல் பத்தி பேசிட்டு இருந்தாங்க ...                                                                                                           

 பொது இடத்துல பெரியவர்களே அரசியல் பேச யோசிப்பாங்க ஆன இந்த இரண்டு பசங்க நல்ல கேளிக்கையா பேசினாங்க.. நாட்டு நிலைமைய நல்ல புரிஞ்சவங்கள இருபாங்க போல அவலோ அழகா பேசினாங்க அவங்க பேசனத்துல என்ன, எது அவங்க பக்கம் பக்க வச்சிதுன்னா.. அவங்க சொன்ன சில முக்கியமான விசியம்தாங்க…

the-best-argument-against-democracy-is-a-five-minute-conversation-with-the-avertage-voters-politics-quote.jpg

அவங்க பேசனத்துல சில முக்கியமான விசியம் என்னனா  "நீட் எக்ஸாம் வேணும் சொல்ற எத்தனை அரசியல்வாதிங்க பொலிடிகல் எடுகேஷன் முடிச்சிட்டு வந்துருக்காங்க ?" புயல் வேகத்துல பேசின அவங்க காரசாரமான பேச்சுல முக்கியமா சொன்னது என்னனா ... " நீட் எக்ஸாம் அவசியம் தான் சொல்ற பாதிப்பேர் நீட் எக்ஸாம் சிலபஸையும்   சி பி ஸ் சிலபஸையும் ஒண்ணுனு எப்படி சொல்றிங்க? அப்பறம் என் எல்லாம் நீட் கோச்சிங் கிளாஸ் போக்கனும்?? நம்மல மெடிக்கல் படிப்பு இல்லனா வேற படிப்பு படிக்கச் சொல்ராங்க ..கனவுக்கும் படிப்புக்கும் வித்தியாசம் இருக்குனு என் அவங்களுக்கு புரியல? இவங்க தமிழ் நாட்ல நீட் கொண்டுவர பகரங்களா இல்லை அரசியல கொண்டுவரப் பகரங்களா தெரியல! இந்த நாட்ல சாமானியர்கள் ஆட்சிப்பன சொன்ன சாமியார்கள் ஆட்சி செய்றங்க யாரை கேக்குறது? நாம நிலைமை இப்படி இருந்த ஐயா அப்துல் காலம் சொன்ன 2020 கனவு எல்லாம் கனவாகவே போயிடும் போலயே! " னு

 படபடன்னு விவாதிச்சிட்டு இருந்தாங்க ..இப்போ இருக்க இளைஞர்கள் சினிமா,கிசுகிசு பத்தி பேசாம நாட்டப்பதி பேசறப்ப சந்தோஷமா இருக்குங்க!!!

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top